தாமரைச்செல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
|}}
'''தாமரைச்செல்வி''' [[ஈழம்|ஈழத்தின்]] பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். [[1973]] முதல் சிறுகதைகளையும் [[புதினம்|புதினங்களையும்]] எழுதிவரும் தாமரைச்செல்வி [[2006]] வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு [[இலங்கை]]யின் தேசிய [[சாகித்திய விருது (இலங்கை)|சாகித்திய விருது]] கிடைத்துள்ளது.
 
தாமரைச்செல்வியின் ‘இன்னொரு பக்கம்’ என்ற சிறுகதை, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தரம் 11 ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் 2015 ஆம் ஆண்டுமுதல் சேர்க்கப்பட்டுள்ளது. 
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தாமரைச்செல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது