S.kuneswaran
இப்பயனர் இலங்கையராவார். |
இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். |
பெயர் - சு. குணேஸ்வரன்
பிறந்தது - கெருடாவில், தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்.
வசிப்பது - தினைப்புனம், அல்வாய், யாழ்ப்பாணம்.
மின்னஞ்சல் - kuneswaran@gmail.com
வலைப்பதிவு - வல்லைவெளி
இலக்கிய ஆர்வம் - கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு, சிற்றிதழ்கள்
- வெளிவந்த நூல்கள்
1. மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் (கவிதைகள்), முதற்பதிப்பு - 2008, வெளியீடு - தினைப்புனம்.
2. அலைவும் உலைவும் - புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள் (கட்டுரைகள்), முதற்பதிப்பு - புரட்டாதி - 2009, வெளியீடு - தினைப்புனம், ISBN 978-955-51949-0-7
3. புனைவும் புதிதும் - ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும், முதற்பதிப்பு - சித்திரை 2012, வெளியீடு - மீளுகை 2, ISBN 978-955-51949-1-4
4. உள்ளும் வெளியும் - ஈழம் மற்றும் புகலிடப் படைப்பிலக்கிய ஆய்வுக்கட்டுரைகள், முதற்பதிப்பு - ஜனவரி 2014, வெளியீடு - புத்தகக்கூடம், ISBN 978-955-51949-2-1
5. அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள் (கவிதைகள்), முதற்பதிப்பு - 2016, வெளியீடு - புத்தகக்கூடம். ISBN 978 955 51949 4 5
6. இலக்கியத்தில் சமூகம் :பண்பாடுசார் கட்டுரைகள் முதற்பதிப்பு - 2016, வெளியீடு - உயில், ISBN 978 955 51949 3 8
7. மண்ணில் மலர்ந்தவை : இலக்கியக் கட்டுரைகள் முதற்பதிப்பு - 2019, வெளியீடு - புத்தகக்கூடம், ISBN 978 955 51949 6 9
- பதிப்பித்த நூல்கள்
1. அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் (இணை பதிப்பாசிரியர்கள் : கலாநிதி சு. குணேஸ்வரன், மா. செல்வதாஸ்) முதற்பதிப்பு - 2018, வெளியீடு - அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம், ISBN 978 955 51949 5 2
- தொகுத்த நூல்கள்
1.அம்மா தேர்ந்த கவிதைகள்
2.வெளிநாட்டுக் கதைகள்
3.கிராமத்து வாசம்
4.பாட்டிமார் கதைகள்
5.கதை கதையாம்
- மின்நூல்கள்
1. சொற்கள் தவிர்க்கப்பட்ட காலம்
2. கதை கதையாம்
- விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு
தொடங்கிய கட்டுரைகள்
தொகு- த. அஜந்தகுமார்
- சி. உதயகுமார்
- இராஜேஸ்கண்ணன்
- எக்ஸில்
- ஈழத்து புலம்பெயர் இலக்கியம்
- அருண் விஜயராணி
- பார்த்திபன் (எழுத்தாளர்)
- மு. செல்லையா
- ந. சுசீந்திரன்
- திருமாவளவன் (கவிஞர்)
- கலாமோகன்
- இராகவன்
- மு. செ விவேகானந்தன்
- நந்தினி சேவியர்
- மறுமலர்ச்சிக் கவிதைகள்
- ஆனந்தமயில்
- கா. சூரன்
- மரணத்தில் துளிர்க்கும் கனவு
- ஈழக்கவிகளின் கூட்டுக் கவிதைத் தொகுப்புகள்
- மரணத்துள் வாழ்வோம்
- தானா விஷ்ணு
- கடல்புத்திரன்
- செல்லத்துரை சுதர்சன்