குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆக்சிசன் கடத்தல்: *விரிவாக்கம்*
→‎ஆக்சிசன் கடத்தல்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 69:
 
===ஆக்சிசன் கடத்தல்===
குருதியில் ஆக்சிசன் கொண்டு செல்லப்படுவதற்கு மிகவும் அத்தியாவசியமானது ஹீமோகுளோபின் அல்லது [[குருதிவளிக்காவி]] எனப்படும் ஒரு உலோகப் புரதம் ஆகும். ஏறத்தாழ 97<ref name="Guyton">{{cite web | title=Guyton Textbook of Medical Physiology | accessdate=6 சூன் 2017 | pages=505 | Chapter=Transport of Oxygen and Carbon Dioxide in Blood and Tissue Fluids}}</ref> தொடக்கம் 98<ref name="ncbi-o2">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK54103/ | title=Oxygen Transport | publisher=Morgan & Claypool Life Sciences | date=2011 | accessdate=6 சூன் 2017 | author=Pittman RN.}}</ref> வரையிலான விழுக்காடுகள் ஆக்சிசன் குருதிவளிக்காவியுடன் பிணைப்பில் ஈடுபட்டு எடுத்துச்செல்லப்படுகின்றது. மிகுதி விழுக்காடுகள் குருதி நீர்மத்துடன் கரைந்து எடுத்துச் செல்லப்படுகின்றது.
 
===காபனீரொக்சைட்டு கடத்தல்===
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது