பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* [[தொகுப்புமுறை பல்படிகள்]]: இந்தப் பல்படிகள் [[பிளாசுடிக்குகள்]], [[தொகுப்பு இழைகள்]], [[வண்ணங்கள்]], [[கட்டுமானப் பொருட்கள்]], [[அறைகலன்கள்]], இயந்திர பாகங்கள் மற்றும் [[ஒட்டும் பொருட்கள்]] ஆக பயன்படுத்தப்படுகின்றன.
இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
**[[வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக் பல்படி]]கள் : [[பாலிஎத்திலீன்]], [[டெஃப்லான்]], [[பாலிஸ்டைரீன்]], [[பாலிபுரோபைலீன்]], [[பாலியெஸ்டர்]], [[பாலியூரித்தேன்]], [[பாலி(மெதில்மெதாக்ரிலேட்)]], [[வினைல் குளோரைடு]], [[நைலான்]], [[ரேயான்]], [[செல்லுலோசு]], [[சிலிகான்]], [[கண்ணாடி இழை]] போன்றவை
**[[வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள்]]: [[பதப்படுத்தப்பட்ட இரப்பர்]], [[இரப்பர்]], [[பேக்கலைட்]], [[கெவ்லார்]], [[ஈபாக்சைடு பாலி ஈபாக்சைடு]] போன்றவை
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது