தியாகதுர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
=== '''<u>வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்</u>''' ===
தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி 1756 ஆம் நூற்றாண்டு பிரான்சு ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் [[திப்பு சுல்தான்]] அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகதுர்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது