பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{cleanup june 2017}}
'''பல்படிபலபடி வேதியியல்''' (Polymer chemistry) [[வேதியியல்|வேதியியலின்]] உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்த பிரிவு [[பல்லுறுப்பி]]களின், குறிப்பாக [[நெகிழி]]கள், மீட்சிப் பொருட்கள் (''elastomer'') போன்ற [[வேதித் தொகுப்பு|செயற்கைப்]] பல்லுறுப்பிகளின், வேதியியல் அமைப்பு, [[வேதித் தொகுப்பு]], மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பல்படிபலபடி வேதியியல் [[பல்படிபலபடி இயற்பியல்]], [[பல்பகுதியப் பொறியியல்|பல்படிபலபடி பொறியியல்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[பல்படிபலபடி அறிவியல்]] என்ற அகன்ற களத்தோடு தொடர்புடையதாக விளங்குகிறது.
 
எர்மேன் இசுடாடிஞ்சா் என்ற வேதியியலாளர் முதன்முதலாக பல்படிகளைப்பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி நீண்ட சங்கிலித் தொடர்களில் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்பால்]] பிணைக்கப்பட்ட [[அணு]]க்களைக் கொண்ட [[பருமூலக்கூறு]]கள் என்பதே பல்படியின்பலபடியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது பல்படிகளைப்பலபடிகளைப் பற்றிய வேதியியல்ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பல்படிபலபடி வேதியியல் இன்னும் விரிவடையத் தொடங்கியது எனலாம்.
 
[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|ஐயுபிஏசி]] வரையறைப்படி [[பருமூலக்கூறு]]கள் என்ற வார்த்தையானது தனித்த மூலக்கூறுகளின் சங்கிலித்தொடர் அமைப்பைக் குறிக்கும் சொல் என்றும், வேதியியலோடு தொடர்புடையது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/molecules.html#1.1|title=Macromolecule|publisher=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref><ref>{{cite web|url=http://old.iupac.org/reports/1996/6812jenkins/substances.html#2.2|title=Polymer|publisher=[[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]]|accessdate=2011-09-05}}</ref> பல்படிகள்பலபடிகள் எனப்படுபவை பல்படிப்பலபடிப் பொருட்களின் பண்புகளைப் பற்றி குறிப்பிடுவதாகவும், இயற்பியலின் உபபிரிவான பல்படிபலபடி இயற்பியலுக்குத் தொடர்புடைய வார்த்தை எனவும் விளக்கப்படுகிறது.
 
== பல்படிகள்பலபடிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
[[பல்லுறுப்பி]]கள் எனப்படுபவை தனித்த ஒற்றை மூலக்கூறுகளின் [[பல்லுறுப்பாக்கல்]] வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறையைக் கொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பல்லுறுப்பியின் அமைப்பில் மீண்டும், மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (''monomer'') எனப்படுகிறது. ஒரு [[பல்லுறுப்பி|பல்படிபலபடி]] என்பது வேதியியல்ரீதியாக, [[பல்லுறுப்பாக்கல்|பல்லுறுப்பாக்கலின்]] அளவு, [[வாய்ப்பாட்டு எடை|மோலார் நிறை]] பரவல், [[இழுவைத்திறன்]], கூட்டுப்பல்லுறுப்பி, பக்கத்தொடர் இணைப்பின் அளவு, பல்படியின்பலபடியின் இறுதித் தொகுதிகள், குறுக்குப் பிணைப்புகள், படிகத்தன்மை மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பல்படிகள்பலபடிகள் [[கரைதிறன்]], [[பிசுக்குமை]] மற்றும் பசையாதல் ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன.
 
அமைப்புரீதியாக பல்லுறுப்பிகள் [[உயிரிப்பலபடி]]கள் மற்றும் [[தொகுப்பு முறைப் பல்படிகள்பலபடிகள்]] என அவற்றின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேர்மங்களின் ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் அவற்றின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றோடான தொடர்பின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்படலாம்.
 
[[உயிர்வேதியியல்]] மற்றும் [[வேதித் தொழிற்துறை]] ஆகிய பிரிவுகள் பல்படிகளின்பலபடிகளின் வேதியியலில் ஆர்வம் கொண்ட வேதியியலின் இரு பெரும் பிரிவுகள் எனலாம்.
 
* [[உயிரிப்பலபடி]]கள்: உற்பத்தியாகும் பல்லுறுப்பிகள்:
வரிசை 20:
** [[கருவமிலம்|கருவமிலங்கள்]]: [[டி. என். ஏ.|டிஎன்ஏ]], [[இரைபோ கருவமிலம்|ஆர்என்ஏ]].
 
* தொகுப்புமுறைப் பல்படிகள்பலபடிகள்: இந்தப் பல்படிகள்பலபடிகள் [[நெகிழி]]கள், [[செயற்கை இழை]]கள், [[வண்ணப்பூச்சு]]கள், [[கட்டிடப் பொருள்]]கள், [[தளபாடம்|தளபாடங்கள்]], இயந்திர பாகங்கள் மற்றும் ஒட்டும் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
**[[வெப்ப நெகிழி]]கள்: பாலிஎத்திலீன், [[டெஃப்லான்]], பாலிஸ்டைரீன், பாலிபுரோபைலீன், பாலியெஸ்டர்பாலியெசுடர், பாலியூரித்தேன், பாலி (மெதில்மெதாக்ரிலேட்), வினைல் குளோரைடு, நைலான், ரேயான், [[மாவியம்]], [[சிலிக்கான்]], [[கண்ணாடியிழை]] போன்றவை
**வெப்பத்தால் இறுகும் நெகிழிகள்: [[இரப்பர் பற்றவைப்பு|பதப்படுத்தப்பட்ட இரப்பர்]], [[இயற்கை மீள்மம்]], [[பேக்கலைட்]], [[கெவ்லார் இழை]], பாலி ஈபாக்சைடு போன்றவை.
 
வரிசை 31:
1907 ஆம் ஆண்டு [[லியோ பேக்லேண்டு]] [[பேக்கலைட்]] எனப்படும் முதல் தொகுப்பு முறை வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிஹைடு]] வகை நெகிழியைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில், [[எர்மான் லியூசஸ்]] என்பவர் [[அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலி]] கள் மற்றும் கருக்கவர் பொருட்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த [[எர்மான் எமில் பிஷர்]] 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று தெரிவித்து முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக [[எர்மான் லியூசஸ்]] தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார். <ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு [[ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர்]] என்பவரால் விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலப் படுகையினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் [[செல்லோபோன்]] கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
 
செருமனி நாட்டைச் சேர்ந்த [[எர்மேன் இசுடாடிஞ்சா்]] (1881-1965) என்ற வேதியியலாளர் முதன்முதலாக பல்படிகளைப்பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பெரும் மூலக்கூறுகள் என்பதே பல்படியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது பல்படிகளைப்பலபடிகளைப் பற்றிய வேதியியல்ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பல்படிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவைகளுக்கு குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும் அவை பெயர் தெரியாத ஒரு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் [[வாலசு கரோதர்சு]] முதல் தொகுப்பு முறை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு பட்டு இழைக்கு பதிலியாக நைலானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கரைசல்களில் பல்படிகளின் [[சமவாய்ப்பு முறை சுருள்]] அமைப்புகள் தொடர்பான பணிக்காக [[பவுல் ப்ளோரி]] என்பவர் 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
 
தற்போது மிகுந்த எண்ணிக்கையிலான, [[கார்பன் இழை]]-[[ஈபாக்சி]], [[பாலிஸ்டைரீன்பாலிசுடைரீன்]]-[[பாலிபியூட்டாடையீன்]] (HIPS), [[அக்ரைலோநைட்ரைல்]]-[[பியூட்டாடையீன்]]-[[இஸ்டைரீன்]] (ABS), மற்றும் இதே போன்ற கூட்டுக்கலவைகளை உள்ளடக்கிய வணிகரீதியிலான பலபடிகள் கிடைக்கின்றன. இத்தகைய பல்படிகள் பல்வேறு பகுதிப்பொருட்களின் சிறப்பான குணங்களைப் பெற்று உயர் வெப்பநிலையில் வேலை செய்யத் தகுந்த தானியங்கி இயந்திரங்களின் உட்பாகங்களாக பயன்படுத்தப்படுகின்றன. பல்படித் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது