தியாகதுர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
==== '''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''' ====
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.
 
=== '''வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள்''' ===
இங்கு இந்துக்கள்,முஸ்லிம்,கிருஸ்த்தவர்கள் என அனைத்து மதத்தினரறும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
 
இந்துகளுக்கு மலையம்மன் கோவில் .மாரியம்மன் ,முருகன் . சனீஸ்வரன்,விநாயகர்,என்ற அனைத்துவிதமான. இந்து கோவில்கள் உண்டு
 
வருடம் தோறும் சபரிமலை ஐய்யப்பன்க்கு விளக்கு பூஜை மிக வெகு விமரசரியாக நடைபெறும்
 
மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும் .
 
தூய பேதுரு என்ற கிருஸ்த்தவர் கோவில்உண்டு இந்த ஆலயம் முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டஆலயம் ஆகும் இந்த ஆலயத்தின் உட்புற்றத்தில் சிலுவையில் நிழல் இருப்பக்கமும் விழும்மாறு அமைக்ப்பட்டுள்ளது.ஆலயத்தின் உள்ளே தரைத்தளம் அமைக்கப்பட்ள்ளது  
 
முஸ்லிம் முன்று தர்க்கவும் உண்டு  இங்கு ஐந்து வேளை தொழகை நடக்கிறது   
 
ரம்ஜான் நோம்பு போது மசூதில் வழங்கபடடும் கஞ்சி அனைத்து மதத்தினர்  அருந்துவார்                                                                                                                                                                                                                                                                                                                                                                     
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகதுர்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது