ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
செயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய [[வண்ணம்|வண்ண]] நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ஆனால் காய்ந்த பின் எவ்வளவு [[தண்ணீர்]] , இந்தச் செயற்கை வண்ணக்கூழ்மத்துடன் அல்லது பசையுடன் சேர்க்கப்பட்டதோ அதைப்பொருத்து தண்ணீர் உட்புகா வண்ணம் நீர்த்தடைப் (water-resistant) பண்பை பெற்றுவிடுகிறது. முடிக்கப்பட்ட ''அக்ரலிக்'' ஓவியம் ஒரு நீர்வண்ணம் அல்லது எண்ணெய் ஓவியத்தைப் போல மற்ற ஊடகங்களைப் போலவோ அல்லது அதன் சொந்த தனித்துவமான சிறப்பியல்புகளுடன் கூடியதாகவோ இருக்கலாம்.எண்ணெய் ஓவியத்திற்கும் செயற்கை கூழ்ம ஓவியத்திற்கும் உள்ள நடைமுறை வேறுபாடு அதன் உலருதல் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.
 
===நீர்வர்ணம் (Watercolor painting)===
[[File:Joseph Mallord William Turner 017.jpg|right|thumb|200px|<small>J.M.W.Turner என்பவரால், 1802 இல், நீர்வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட, இயற்கை நிலப்படம் ஒன்றைக் காட்டும் வண்ண ஓவியம்<small/>]]
===நீர்வர்ணம் (Watercolor painting)===
[[நீர் வர்ணம்]] என்பது நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாகும். மிகவும் பாரம்பரியமாக நீர் வர்ண ஓவியங்கள் காகிதங்களில் தீட்டப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல் ஓலை, மரப்பட்டை காதிதங்கள், தோல்கள், செயற்கைத் துணிகள் போன்ற பொருட்களும் நீர் வர்ண ஓவியம் வரையப் பயன்படுத்தப்படுகின்றன.கிழக்காசியாவில் நீர் வண்ண ஓவியங்களைத் தூரிகை ஓவியங்கள் அல்லது உருட்டோவியங்கள் என்றும் கூறுகின்றனர்.[[சீனா|சீன]] , [[கொரியா|கொரிய]] மற்றும் [[சப்பான்]] நாடுகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிற நீர் வண்ண ஓவியங்கள் மிகப்பெரும் செல்வாக்கோடு இன்றும் திகழ்கின்றன.இந்தியா, எத்தியோப்பியா நாடுகளிலும் இவ்வகை ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன.
 
=== சுதை ஓவியம்===
[[File:Sigiriya, Wolkenmädchen 3.jpg|thumb|left|சிகிரியா சுவரோவியங்கள்]]
ஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் [[சுதை ஓவியம்]] எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் [[சுவர்]]கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. [[இலங்கை]]யில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள [[சிகிரியா]] குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://sigiriyatourism.com/ | title=Sigiriya | accessdate=10 சூன் 2017}}</ref> அதேபோல் [[iந்தியா]]வில் உள்ள [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளும்]] இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.<ref>{{cite web | url=https://www.khanacademy.org/humanities/art-asia/south-asia/buddhist-art2/a/the-caves-of-ajanta | title=The Caves of Ajanta | publisher=Khan Academy | accessdate=10 சூன் 2017}}</ref>
[[File:Ajanta dancing girl now and then.jpg|thumb|right|19 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட நடனமாடும் பெண்களின் ஓவியம்<ref>Detail from this [http://collections.vam.ac.uk/item/O115444/copy-of-painting-inside-the-oil-painting-gill-robert/ painting in the V&A]</ref>]]
ஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் [[சுதை ஓவியம்]] எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் [[சுவர்]]கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப்படுகிறது. [[இலங்கை]]யில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள [[சிகிரியா]] குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.<ref>{{cite web | url=https://sigiriyatourism.com/ | title=Sigiriya | accessdate=10 சூன் 2017}}</ref> அதேபோல் [[iந்தியா]]வில் உள்ள [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளும்]] இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.<ref>{{cite web | url=https://www.khanacademy.org/humanities/art-asia/south-asia/buddhist-art2/a/the-caves-of-ajanta | title=The Caves of Ajanta | publisher=Khan Academy | accessdate=10 சூன் 2017}}</ref>
 
===மை ஓவியங்கள் (Ink Painting)===
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது