முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 99:
ஆகிய எளிய வாய்ப்பாடுகளைக் கையாண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டும்.<ref>{{cite book | title=கணிதம் பத்தாம் வகுப்பு தொகுதி இரண்டு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் | year=2016 | pages=208}}</ref>
 
== பயன்பாடுகள் ==
=== உயரங்கள் மற்றும் தூரங்களை அளவிடல் ===
முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்தி [[கோள்]]களுக்கிடையேயான தொலைவு, சிகரங்களின் உச்சியளவு, [[சூரியன்]] மற்றும் [[சந்திரன்]] ஆகியவற்றிற்கிடையேயான தூரம் முதலானவை கணக்கிடப்படுகின்றன. மேலும், தேசப்பட உருவாக்கம் மற்றும் [[அட்ச ரேகை|அட்ச]], [[தீர்க்க ரேகை|தீர்க்க ரேகைகளைக்]] கொண்டு ஓரிடத்தின் அமைவிடத்தை அறிந்திடும் பயன்கள் இவற்றால் உண்டாகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது