நைரோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 59:
== வரலாறு ==
 
நைரோபியின் வரலாறு, 1899ம் ஆண்டிலிருந்து தொங்குகி்ன்றது. அப்போதைய பிரித்தானிய அரசு, மாம்போசாவிலிருந்து உகாண்டாவிற்கு தொடருந்துப் பாதை அமைக்கும் பொழுது<ref name="Greenway">Roger S. Greenway, Timothy M. Monsma, ''Cities: missions' new frontier'', (Baker Book House: 1989), p.163.</ref> இங்கு ஒரு நிலையத்தை நிறுவியது. பத்தே ஆண்டுகளில், ஒரு நாட்டின் தலைநகர் ஆவதற்கான முழுத்தகுதியும் பெற்றது. 1907ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரானது. பின்னர் 1963ல் [[கென்யா|கென்ய குடியரசின்]] தலைநகரானது<ref>{{cite web |last=City-Data.com|title= Nairobi History |publisher=http://www.city-data.com/ |date= |url=http://www.city-data.com/world-cities/Nairobi-History.html |accessdate=2008-08-25}}</ref>. கென்யாவின் காலனித்துவ காலத்தில், [[கோப்பி]] மற்றும் [[தேயிலை]] வர்த்தகங்களின் மையமாகக் கருதப்பட்டது<ref>{{cite web|url=http://www.city-data.com/world-cities/Nairobi-History.html |title=History – Nairobi |publisher=City-data.com |date= |accessdate=2010-10-18}}</ref>. நைரோபி - ஒரு மாநகர் மட்டுமல்லாது, மாகாணமும் கூட. மாநகரானது, நைரோபி ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1795மீ உயரத்தில் அமைந்துள்ளது<ref name="alninga.com">{{cite web |last=AlNinga |title=Attractions of Nairobi |publisher=alninga.com |date= |url=http://alninga.com/articles-directory/relationships/dating/attractions-of-nairobi.html |accessdate=2007-06-14}}</ref>.
 
[[File:Nairobi showing KICC Times Tower and City Hall.jpg|thumb|நைரோபியிலுள்ள கென்யட்டா சர்வதேச மாநாட்டு மையம், டைம்ஸ் கோபுரம் மற்றும் நைரோபி நகர சபை]]
"https://ta.wikipedia.org/wiki/நைரோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது