பேஷ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| coatofarmscaption = '''மராத்தியப் பேரரசின் பொடி'''
| first_monarch = மோரோபந்த்
| last_monarch = [[இரண்டாம் பாஜி ராவ்]]
| residence =
| appointer =
வரிசை 14:
| pretender =
}}
'''பேஷ்வா''' ('''Peshwa''')'' (மராத்தி:पेशवे) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். [[சத்ரபதி சிவாஜி]] தான் முதன் முதலில் தனது [[மராத்தியப் பேரரசு|மராத்திய பேரரசில்பேரரசின்]] ([[தேசஸ்த் பிராமணர்]]களை), [[பேஷ்வா]] எனும் பிரதம அமைச்சர் பதவியில் அமர்த்தினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். இவர்கள் மராட்டியப் படைக்களுக்கும் தலைமை தாங்கி நடத்தினர். [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] பெரும் பகுதிகளை பேஷ்வாக்களின் காலத்தில் [[மராத்தியப் பேரரசு]] வெற்றி கொண்டது. <ref>[https://www.britannica.com/topic/peshwa Peshwa, MARATHA CHIEF MINISTER]</ref> சத்திரபதி சிவாஜியின் பேரனின் ஆட்சிக்காலத்திற்குப் பின் [[மராத்திய கூட்டமைப்பு|மராத்தியக் கூட்டமைப்பை]] உருவாக்கி, [[முகலாயப் பேரரசு|முகலாயர்களை]] வென்று, [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசை]] [[வட இந்தியா]]வில் விரிவாக்கினர்.
 
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857ல் சிப்பாய் கிளர்ச்சிக்கு]] தலைமை தாங்கியவர்களில் ஒருவரான [[நானா சாகிப்]], [[மராத்திய கூட்டமைப்பு|மராத்தியக் கூட்டமைப்பின்]] இறுதி பேஷ்வாவான [[இரண்டாம் பாஜி ராவ்|இரண்டாம் பாஜி ராவால்]] தத்தெடுக்கப்பட்டவர்.
மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பேஷ்வாக்கள், பேரரசின் பகுதிகளை பங்கு போட்டுக் கொண்டு ஆண்டனர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். எடுத்துக்காட்டு; [[பரோடா அரசு]].
 
[[நானா சாகிப்]] கடைசி பேஷ்வாவான பாஜி ராவால் தத்தெடுக்கப்பட்டவர். ஆதலால் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
 
==புகழ் பெற்ற பேஷ்வாக்கள்==
* [[பாலாஜி விஸ்வநாத்]] (1713 – 1720)
* [[பாஜிராவ்]] (1720 – 1740)
* [[பாலாஜி பாஜிராவ்]] (1713 – 1720)
* [[இரண்டாம் பாஜி ராவ்]] (1720 – 1740)
==இதனையும் காண்க==
* [[பரோடா அரசு]]
* [[குவாலியர் அரசு]]
* [[இந்தூர் அரசு]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://swapsushias.blogspot.in/2011/09/maratha-confederacy.html#.WUQM0evfo2w Rise of the Peshwas]
 
{{stub}}
 
[[பகுப்பு:மராட்டியப் பேரரசு]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:மகாராட்டிர வரலாறு]]
[[பகுப்பு:பேஷ்வாக்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/பேஷ்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது