வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
சர்ச்சிலின் ஆரம்பகால கல்வி டப்ளினில் நிகழ்ந்தது, அங்கு வீட்டு ஆசிரியை ஒருவர் அவருக்கு படித்தல், எழுதுதல், அடிப்படைக் கணித அறிவு ஆகியவற்றைக் கற்பிக்க முயற்சித்தார். அந்த சமயத்தில் “கண்ணீரின்றி வாசிப்பது“ (Reading without tears) என்ற புத்தகத்தை சர்ச்சில் முதன் முதலாக வாசித்தார். அவரது பெற்றோருடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்த சர்ச்சில், தனது பழைய உறவினரான 'திருமதி எலிசபெத் ஆன் எவரெஸ்டுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அவரை சர்ச்சில் வயதான ஊம் (Old Woom) என அழைத்தார். வேறு சில குறிப்புகள் “உமேனி“ என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. <ref>{{cite web|title=Winston's Nanny|url=https://www.nationalchurchillmuseum.org/winston-churchill-nanny.html|website=National Churchill Museum|publisher=Westminster College, Fulton, Missouri, US|accessdate=5 June 2016}}</ref>).எலிசபெத் ஆன் எவரெஸ்ட் அருடைய நம்பிக்கைக்குரியவராக, செவிலித் தாயாக, செவிலியராக பணியாற்றினார். <ref>Jenkins, p. 10</ref> [[போனிக்சு பூங்கா]] என்னும் இடத்தில் இருவரும் பல மணி நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கழித்தனர்.<ref>Jordan, Anthony. ''Churchill: A Founder of Modern Ireland''. Dublin: Westport Books (1995). pp. 11–12; ISBN 978-0-9524447-0-1.</ref><ref>{{cite news|url=http://www.independent.ie/lifestyle/secret-history-of-the-phoenix-park-2993645.html|work=Irish Independent|first=Tom|last=Prendeville|title=Secret history of the Phoenix Park|date=19 January 2012}}</ref>
 
இயற்கையாகவே, சுதந்திர உணர்வும், புரட்சி செய்யும் குணமும் கொண்ட சர்ச்சில் பொதுவாக பள்ளியில் தனது கல்வி சார்ந்து மிகவும் மோசமான அடைவுகளையே கொண்டிருந்தார்..<ref name="britannica">{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/117269/Sir-Winston-Churchill |title=Sir Winston Churchill Biography |work=Encyclopædia Britannica}}</ref> அவர் பின்வரும் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் பயின்றார். அவை [[புனித ஜார்ஜ் பள்ளி, அஸ்காட்]], பெர்க்சைர்; பிரைட்டனுக்கு அருகில் உள்ள [[இஸ்டோக் ப்ரன்ஸ்விக் பள்ளி l|ப்ரன்ஸ்விக் பள்ளி]] , [[ஓவ்]], (இந்தப் பள்ளியானது இஸ்டோக் ப்ரன்ஸ்விக் பள்ளி என பெயர் மாற்றப்பட்டு மேற்கு சசெக்ஸில் [[ஆசர்ஸ்ட் உட்]] என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது) மற்றும் 1888 ஏப்ரல் 17 இலிருந்து [[ஆரோவ் பள்ளி]]. சர்ச்சில் ஆரோவ் பள்ளிக்கு (Harrow School) வந்த சில வாரங்களிலேயே [[ஒருங்கிணைந்த படைப்பயிற்சி மாணவர் அணி|ஆரோ துப்பாக்கி படைப்பிரிவில்]] சேர்ந்தார்.<ref name="Centre-Hussars">[http://www.winstonchurchill.org/learn/biography/the-soldier/lt-churchill-4th-queens-own-hussars Lt Churchill: 4th Queen's Own Hussars], The Churchill Centre. Retrieved 28 August 2009.</ref>
 
== பங்கெடுத்த போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_சர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது