அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 115:
 
சற்றேறக்குறைய சம அதிர்வெண்கள் கொண்ட இரண்டு அலைகள் ஊடகமொன்றில் ஒரே திசையில் பயணிக்கும்போது ஒன்றுடன் மற்றொன்று மேல் பொருந்தி விம்மல்கள் உருவாகின்றன. தொகுபயன் ஒளியின் வீச்சும், செறிவும், ஒரு புள்ளியில் சீரான கால இடைவெளியில் இதன் காரணமாக அதிகரிக்கவும் குறையவும் செய்கிறது.இவ் ஒலிச் செறிவு பெரும அளவிற்கு அதிகரிப்பதை ஒலியின் வளர்ச்சி என்றும், சிறும அளவிற்கு குறைவதைத் தேய்வதை ஒலியின் தேய்வு என்றும் அழைக்கப்படுகிறது.அதாவது, விம்மல்கள் எனப்படுவது சற்றேறக்குறைய சம அதிர்வெண்கள் கொண்ட இரு ஒலி அலைகள் குறுக்கிடுவதால் உண்டாகும் ஒலி வளர்ச்சி மற்றும் ஒலித் தேய்வு நிகழ்வாகும்.
 
ஒரு நொடியில் தோன்றும் விம்மல்களின் எண்ணிக்கையானது, அடுத்தடுத்த இரு பெருமங்களுக்கான கால இடைவெளியின் தலைகீழியாகவோ அல்லது இரு சிறுமங்களுக்கான கால இடைவெளியின் தலைகீழியாகவோ அமையும்.<ref>{{cite book | title=இயற்பியல் தொகுதி இரண்டு பதினோராம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்,சென்னை. | year=2016 | pages=பக்.63-65}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது