கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி English equivalents in brackets
→‎மெய்யெண்கள் தொடர்பான நிறுவல்: மொழிபெயர்ப்பு நிறைவு, மேலும் சேர்க்கப்பட வேண்டியுள்ளது
வரிசை 36:
# இதன்மூலம், நமது முதலாவது தற்கோள் (அதாவது [0,1] இடைவெளியிலுள்ள மெய்யெண்கள் எண்ணக்கூடியவை என்பது) தவறு என அறிகிறோம்.
 
மேலே நிறுவப்பட்ட முடிவின் நேரடி [[கிளைத்தேற்றம்]] அல்லது துணை முடிவு மெய்யெண்கள் எண்ணற்ற முடிவிலிகள் என்பதாகும். ஏனெனில், மெய்யெண்களைக் கொண்ட கணத்தின் ஒரு சிறு உட்கணம் [0,1] என்ற இடைவெளி; இருந்து இந்த இடைவெளியே எண்ணற்ற முடிவிலி என்று நிறுவப்பட்டுள்ளது. மாறாக, மெய்யெண்களின் கணத்திற்கும் [0,1] இடைவெளிக்கும் ஒரு இருவழிக்கோப்பு உறவு ஒன்றை ஏற்படுத்த முடியும். (0,1) என்ற திறந்த இடைவெளிக்கும் மெய்யெண் கணத்திற்கும் இடையே பின்வரும் உறவை ஏற்படுத்தலாம். <math>f\colon (0,1)\rightarrow\mathbb{R}</math>
It is a direct corollary of this result that the set <b>R</b> of all real numbers is uncountable. If <b>R</b> were countable, we could enumerate all of the real numbers in a sequence, and then get a sequence enumerating [0,1] by removing all of the real numbers outside this interval. But we have just shown that this latter list cannot exist.
defined by <math>f(x) = \tan\left(\pi\left(x-\frac{1}{2}\right)\right)</math>. இதன் மூலம், இந்த இடைவெளியும் மெய்யெண் கணமும் ஒரே எண்ணிக்கையிலான உறுப்புக்களைக் கொண்டுள்ளன என நிறுவலாம்.
Alternatively, we could show that [0,1] and <b>R</b> are the same size by constructing a [[bijection]] between them. This is slightly awkward to do, though possible, for the closed interval [0,1]; for the open interval (0,1) we might use <math>f\colon (0,1)\rightarrow\mathbb{R}</math>
defined by <math>f(x) = \tan\left(\pi\left(x-\frac{1}{2}\right)\right)</math>.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கேண்டரின்_கோணல்கோடு_நிறுவல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது