யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
ஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:
 
<blockquote>எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர். <ref name="Siddiqi262q"/>}}
</blockquote>
 
ககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார். <ref name="Siddiqi261"/>
 
ககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்:
 
<blockquote> விமானப்படை சேவை எங்களுக்கு உடல் ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் வலுவாக இருந்தது. நாங்கள் அனைவரும் விண்வெளி வீரர்களாக இருந்தபோது விளையாட்டையும் , உடற்ப்பயிற்சியையும் அதிதீவிரமாக எடுத்துச் சென்றோம். யூரி ககாரின் அவர்களுக்கு பனிச்சறுக்கு ஹாக்கி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். கோல்கீப்பர்ராக விளையாடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார் ... விளையாட்டுக்கள் சூழலியல்விண்வெளி வீரர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டன என்று நான் சொன்னது தவறு இல்லை என்று நான் நினைக்கவில்லைநினைக்கிறேன். <ref name="Gavrilin2627q"/>
</blockquote>
 
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது