சாக்கிரட்டீசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
10 நாட்கள் முடிவடைந்தது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox philosopher
|region = [[மேற்குலக மெய்யியல்]]
|era = [[Ancientபண்டைய philosophyமெய்ப்பொருளியல்]]
|image = Socrates Louvre.jpg
|alt name = A bust of Socratesசாக்கிரட்டீசு
|birth_date = 470/469 கி.மு
|caption = A bust of Socrates in the Louvre
|birth_place = [[ஏதென்ஸ்|ஏதென்சு]]
|name = Socrates
|birth_datedeath_date = 470/469399 கி.மு BC
|death_place = Athensஏதென்சு
|birth_place = [[Deme]] [[Alopece]], [[Classical Athens|Athens]]
|death_cause = நஞ்சால் கொல்லப்பட்டார்.
|death_date = 399 BC (aged approx. 71) <!--PLEASE SEE TALK BEFORE CHANGING DATE-->
|school_tradition = [[பண்டைய கிரேக்கம்]]
|death_place = Athens
|death_cause = Sentenced to death by drinking a poison
|school_tradition = [[பண்டைய கிரேக்க மெய்யியல்|Classical Greek]]
|main_interests = [[அறிவாய்வியல்]], [[நன்னெறி]]
|ethnicity = [[Greeks|Greekகிரேக்கம்]]
|influences = [[Prodicus]], [[அனாக்சகோரசு]], [[Archelaus (philosopher)|Archelaus]]
|influenced = Most subsequent [[மேற்குலக மெய்யியல்]]; more specifically, [[பிளேட்டோ]], [[அரிசுட்டாட்டில்]], [[Aristippus]], [[Antisthenes]]
|notable_ideas = [[Socratic method]], [[Irony#Socratic irony|Socratic irony]], [[I know that I know nothing]]
}}
 
'''சாக்கிரட்டீசு''' ''(Socrates)'' ([[கிமு 470]][[கிமு 399]]) [[ஏதென்ஸ்<ref name="enc1911">{{cite EB1911|ஏதென்சை]]ச்wstitle=Socrates}}</ref> ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் ([[தத்துவம்|தத்துவஞானி]]) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர்ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் [[பிளேட்டோ]]வும்பிளேட்டோவும் <ref>{{cite book |last=Kofman |first=Sarah |title=Socrates: Fictions of a Philosopher |year=1998 |ISBN=0-8014-3551-X |page=34}}</ref> புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ்சாக்ரடீசு போற்றப்படுகிறார்.மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர், சாக்ரடீஸ்சாக்ரடீசு என்பது இவருடைய தான்சிறப்பாகும்.
 
சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன.
== சாக்ரடீசு புதிர் ==
 
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் <ref>{{cite book |last=Roberson |first=C. |page=[https://books.google.com/books?id=uJDLBQAAQBAJ&pg=PA24#v=onepage&q&f=false 24] |title=Ethics for Criminal Justice Professionals |publisher=CRC Press |date=8 December 2009 |isbn=1420086723}}</ref> அல்லது சாக்ரடீசு வினா <ref>{{cite book |first=A. |last=Rubel |first2=M. |last2=Vickers |page=[https://books.google.co.uk/books?id=SmJ_BAAAQBAJ&pg=PA147 147] |title=Fear and Loathing in Ancient Athens: Religion and Politics During the Peloponnesian War |publisher=Routledge |date=11 September 2014 |isbn=1317544803}}</ref><ref name="Louis-André Dorion">{{cite book |last=Dorion |first=Louis-André |url=http://universitypublishingonline.org/cambridge/companions/chapter.jsf?bid=CBO9780511780257&cid=CBO9780511780257A004 |title=The Rise and Fall of the Socratic Problem (pp. 1–23) (The Cambridge Companion to Socrates) |publisher=Cambridge University Press |ISBN=9780521833424 |accessdate=2015-05-07 |doi=10.1017/CCOL9780521833424.001}}</ref> எனப்படுகிறது.
சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன<ref>
{{cite book |last=May |first=H. |title=On Socrates |publisher=Wadsworth/Thomson Learning, |year=2000 |page=20}}</ref> செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்.<ref>[http://www.hup.harvard.edu/catalog.php?isbn=9780674996953 catalogue of Harvard University Press - Xenophon Volume IV]. Retrieved 2015-3-26.</ref>.. இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன<ref>Kahn, CH', [https://books.google.co.uk/books?id=vSXkTBniJZAC&dq=logoi+sokratikoi&q=%22%28sokratikoi+logoi%7D.+These%22#v=snippet&q=%22(sokratikoi%20logoi%7D.%20These%22&f=false ''Plato and the Socratic Dialogue: The Philosophical Use of a Literary Form''], Cambridge University Press, 1998, p. xvii.</ref><ref>Many other writers added to the fashion of Socratic dialogues (called ''Sokratikoi logoi'') at the time. In addition to Plato and [[Xenophon]], each of the following is credited by some source as having added to the genre: [[Aeschines of Sphettus]], [[Antisthenes]], [[Aristippus]], Bryson, Cebes, [[Crito]], [[Euclid of Megara]], and Phaedo. It is unlikely Plato was the first in this field (Vlastos, p. 52).</ref>.
 
சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது <ref name="D.R. Morrison (Professor of Philosophy and Classical Studies at Rice University (c.2011). He has also been a Rockefeller Fellow at the University Center for Human Values at Princeton University, a Junior Fellow of the Center for Hellenic Studies, and a Visiting Professor at the University Paris I-Sorbonne)">{{cite book |last=Morrison |first=D.R. |url=https://books.google.co.uk/books?id=_KBex4rtlXMC&pg=PR14&dq=all+sources+for+Socrates&hl=en&sa=X&ei=kzYwVZrSOsLaarqwgYgC&ved=0CCcQ6AEwAQ#v=onepage&q=all%20sources%20for%20Socrates&f=false |title=The Cambridge Companion to Socrates (p.xiv) |publisher=Cambridge University Press, 2011, ISBN 0521833426 |accessdate=2015-04-16}}</ref><ref name="Nails, D">{{cite book |last=Nails |first=D. |url=http://plato.stanford.edu/entries/socrates/ |title=Socrates:Socrates's strangeness |publisher=The Stanford Encyclopedia of Philosophy (Spring 2014 Edition), Edward N. Zalta (ed.) |accessdate=2015-04-16}}</ref>.
 
== சாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம் ==
 
சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.இவர் கிரேக்க நகரமான ´[[ஏதென்ஸ்]]´இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார்.
 
== கேள்விகேக்கும்கேள்விகேட்கும் திறன் ==
 
சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். [[நீதி]], [[நியாயம்]], [[ஆத்மா]], [[கடவுள்]], [[சமூகம்]], [[அரசு]], [[வழக்கம்]] என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது
 
== சாக்ரடீசின் மாணவர் ==
 
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது.அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார்.பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார்.
 
வரி 33 ⟶ 41:
 
== சாக்ரடீசின் மீது பழி ==
 
இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது.சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
 
== மரண தண்டனை ==
 
எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
 
வரி 43 ⟶ 53:
 
== இறப்பு ==
 
சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
 
வரி 50 ⟶ 61:
 
== சாக்கிரட்டீசின் முறை ==
 
சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (''[[elenchos]]'') முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.
 
== மேற்கோள்கள் ==
== வெளி இணைப்புகள் ==
{{reflist}}
* [http://www.maraththadi.com/article.asp?id=1037 சாக்ரடீஸ் பற்றிய கட்டுரை]
== வெளிபுற இணைப்புகள் ==
{{Sister project links|d=Q913|n=no|b=no|v=no|voy=no|s=Author:Socrates (classical Greek philosopher)|wikt=no|mw=no|m=no|species=no}}
*{{DMOZ|Society/Philosophy/Philosophers/S/Socrates/}}
*{{cite SEP |url-id=socrates |title=Socrates |last=Nails |first=Debra}}
*{{cite IEP |url-id=socrates |title=Socrates |last=Ambury |first=James M.}}
*{{InPho|thinker|3919}}
*{{In Our Time|Socrates|b007zp21|Socrates}}
*[http://www.wsu.edu:8080/~dee/GREECE/SOCRATES.HTM Greek Philosophy: Socrates]
*[http://www.amengansie.com/sacrates.html Original Fresque of Socrates in Archaeological Museum of Ephesus]
*[http://www.allphilosophers.com/index.html Socrates Narrates Plato's The Republic]
*[[Project Gutenberg]] e-texts on Socrates, amongst others:
**[http://www.gutenberg.org/catalog/world/authrec?fk_authors=93 The Dialogues of Plato] (see also Wikipedia articles on [[:Category:Dialogues of Plato|Dialogues by Plato]])
**[http://www.gutenberg.org/catalog/world/authrec?fk_authors=543 The writings of Xenophon], such as the ''Memorablia'' and ''Hellenica''.
**[http://www.gutenberg.org/catalog/world/authrec?fk_authors=965 The satirical plays by Aristophanes]
**[http://www.gutenberg.org/catalog/world/authrec?fk_authors=2747 Aristotle's writings]
**[http://www.gutenberg.org/etext/4683 Voltaire's ''Socrates'']
*[http://librivox.org/euthyphro-by-plato/ A free audiobook of the Socratic dialogue ''Euthyphro''] at [http://www.librivox.org LibriVox]
 
 
[[பகுப்பு:கிமு 399 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாக்கிரட்டீசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது