யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
== சோவியத் விண்வெளி திட்டத்திற்குப் பிறகு ==
ககாரின் விண்வெளிப் பயணம் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு வெற்றியாக இருந்தது. யூரி லெவிடன் என்பவரால் சோவியத் வானொலியில் அறிவிக்கப்பட்டது, அதே அறிவிப்பாளர் தான் (Patriotic War) தேசபக்தி போரில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் அவரது சுயசரிதையும் மற்றும் அவரது விண்வெளிப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோ மற்றம் பிற நகரங்களில் வாழும் வெகுஜன மக்கள் கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தினர், இது இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.
 
== விண்வெளிப் பயணம் ==
ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.<ref name="Siddiqi275">Siddiqi 2000, p. 275.</ref> விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.<ref name="Siddiqi275" /> அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது