நிலையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
 
Jaekay (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கியாக்கம்
வரிசை 1:
நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் [[விசை]], திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் [[விசையியல்|விசையியலின்]] ஒரு பிரிவாகும்.
 
[[நியூட்டனின் இரண்டாவதுஇரண்டாம் விதி]]யின்படி, நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் எல்லா விசைகளின் கூட்டு மதிப்பும், எல்லா திருப்பு விசைகளின் கூட்டு மதிப்பும் சுழியாக இருக்கும். இந்த விதிகள் முறையே முதல் சமன் நிலை விதி மற்றும் இரண்டாம் சமன் நிலை விதியென்று அழைக்கப்படும். இவ்விதிகளின் அடிப்படையில் பொருளின் மீதும் பொருளின் உருப்புகளின் மீதான அழுத்தத்தின் அளவை நிர்ணயிக்கலாம்.
 
நிலையியல், கட்டிடக்கலை, வடிவமைப்பு பொறியியல் துறைகளில், வடிவமைப்புகளை பகுப்பாய்வு செய்யப் பயன்படுகிறது. சமன் நிலையில் இருக்கும் திரவ பொருட்களை பகுப்பாய்வு செய்யும் துறை [[பாய்ம நிலையியல்]](Hydrostatics) எனப்படும்.
 
{{Engineering-stub}}
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:பொறியியல்]]
[[பகுப்பு:இயந்திரவியல்]]
 
[[bs:Statika]]
[[ca:Estàtica]]
[[da:Statisk]]
[[de:Statik (Physik)]]
[[en:Statics]]
[[es:Estática (mecánica)]]
[[eo:Statiko]]
[[fa:ایستایی‌شناسی]]
[[fr:Statique]]
[[ko:정역학]]
[[hr:Statika]]
[[it:Statica]]
[[he:סטטיקה]]
[[nl:Statica]]
[[ja:静力学]]
[[no:Statikk]]
[[nn:Statikk]]
[[pl:Statyka]]
[[pt:Estática]]
[[ru:Статика]]
[[sl:Statika]]
[[sv:Statik]]
[[th:สถิตยศาสตร์]]
[[tr:Statik (fizik)]]
[[uk:Статика]]
[[zh:静力学]]
"https://ta.wikipedia.org/wiki/நிலையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது