இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
வரிசை 48:
* சட்டவரைவுகள் ஈரவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெரும்போதே அது சட்டமாகிறது. 
* நாடாளுமன்றம் கூடாத நேரங்களில் தேவையிருப்பின் அவசர சட்டங்களை பிறப்பிக்கிறார். இது ஒரு நாடாளுமன்ற சட்டம் போலவே கருதப்படும். இருப்பினும் இவ்வகை அவசர சட்டங்கள் மறுமுறை நாடாளுமன்றம் கூடியவுடன் ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டியது அவசியம். 
* தலைமை தணிக்கை அலுவலர், மத்தியஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழு போன்ற அமைப்புகளின் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கிறார்.
* இந்த தருவாயில் குடியரசுத்தலைவர் அந்த சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், நடவடிக்கை ஏதுமின்றி கிடப்பில் வைக்கலாம் அல்லது அது சட்டவரைவை திருப்பிவிடலாம் (எனினும் பணம் சார்ந்த சட்டவரைவை திருப்பிவிட வழிமுறையில்லை). 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது