வாருங்கள்!

வாருங்கள், Padmaxi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:39, 21 மார்ச் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Padmaxi!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:13, 20 நவம்பர் 2013 (UTC)

கையொப்பம்தொகு

வணக்கம் நண்பா! உரையடும்போது கருத்துகளின் முடிவில் கையொப்பம் இட வேண்டும். உங்கள் கையொப்பம் இட ~~~~ என்று இட வேண்டும். இது நேரத்துடன் உங்கள் கையொப்பமாக இடப்படும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:06, 2 திசம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

விக்கியில் கட்டுரைப் போட்டி நடக்கிறதே! நீங்களும் பங்கேற்கலாம். கட்டுரைப் போட்டி பக்கத்தைப் பார்க்கவும். விரைவில் போட்டியில் பங்கெடுக்கவும். விதிகளைப் படிக்கவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:06, 2 திசம்பர் 2013 (UTC)

பயிற்சிதொகு

நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 11:00, 23 சனவரி 2016 (UTC)

சௌசௌதொகு

சௌசௌ தொடர்பாக அரைகுறையாக நான் ஆரம்பித்திருந்த பக்கம் நந்தகுமார் (பேச்சு) உங்களால் அகற்றபட்டுவிட்டது. அகற்றப்பட்டதன் காரணத்தை புருந்துகொள்கிறேன். இப்போது அது தொடர்பான தகவல்களை முழுவதும் எழுதிவிட்டேன். ஆனால் என்னால் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%9A%E0%AF%8C என்ற பக்கத்தை என்னால் திறக்க முடியவில்லை. அப்பக்கத்தை திறக்க முற்பட்டால் கீழ்காணும் செய்தி எனக்கு தென்படுகிறது.

This page has been deleted. The deletion and move log for the page are provided below for reference.

10:57, 23 January 2016 Nan (talk | contribs) deleted page சௌசௌ (ஆங்கிலத் தலைப்பு / உள்ளடக்கம்: இருந்த உள்ளடக்கம்: 'வார்ப்புரு:Redirect2{{taxobox |name...' (தவிர, 'Pa...)

என்ன செய்ய?

நீங்கள் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதிய பக்கமே அழிக்கப்பட்டுள்ளது. நீங்கள் திருத்தி எழுதியது எங்கும் சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. சௌசௌ குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள். என்பதை அழுத்தி மீண்டும் எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 10:35, 24 சனவரி 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"தொகு

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு" என்ற மாற்றம் தொடர்பாக அனைத்துப் பக்கங்களிலும் ஒரே குறிப்பை இடத் தேவையில்லை. ஓர் இடத்தில் உரையாடி இணக்க முடிவு இருந்தால் பிறகு தேவையான மாற்றங்களைச் செய்யலாம். அரசியல் சாசனப் படி ஒன்றிய அரசு தான் என்றாலும் நடைமுறையில் நடுவண் அரசு, மத்திய அரசு என்றே பல இடங்களிலும் குறிப்பிடப்படுகிறது. --இரவி (பேச்சு) 06:45, 18 சூன் 2017 (UTC)

Padmaxi: Central Govt என்ற பார்வையில் எழுதப்பட்ட கட்டுரையில் வெறும் பெயரை மாற்றுவதால் குழப்பம் ஏற்படும். மத்திய அரசு என்பதற்குப்பதில் ஒன்றிய அரசு என்றால் ஊராட்சிகளின் ஒன்றியமா என்றுகூட குழப்பம் எழலாம். அரசியல் சாசன வகைப்பாட்டை விளக்க இச்சொல்லாடல் பொருந்தலாம் ஆனால் நடைமுறையில் இரு அரசுகளை வேறுபடுத்த மத்திய மாநில என்ற சொற்களே பொருந்தும் என நினைக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 09:24, 11 மார்ச் 2019 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்.

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:22, 3 நவம்பர் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Padmaxi&oldid=2815869" இருந்து மீள்விக்கப்பட்டது