மின்தூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{AEC|[[பயனர்:Prash|பிரஷாந்]]|சூன் 18, 2017}}
{{unreferenced}}
{{Infobox electronic component
'''மின்தூண்டி (Inductor)''' [[மின்காந்த சத்தி|மின்காந்த சக்தியை]] [[காந்த புலம்|காந்த புலத்தில்]] தேக்கி [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அல்லது [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] தூண்ட வல்ல ஒரு மின் கருவி. குறிப்பாக நேரடி தொடர்பின்றி [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] தூண்டவும், மின்காந்த சக்தியைத் தற்காலிகமாக தேக்கி மின்னோட்டத்தை பேணவும் மின்தூண்டி [[மின் சுற்று|மின் சுற்றுகளில்]], [[இலத்திரனியல்]] சாதனங்களில் பயன்படுகின்றது.
|component= மின்தூண்டி
|photo= [[Image:Electronic component inductors.jpg|225px]]
|photo_caption= தாழ் பெறுமானமுடைய மின்தூண்டிகளின் தொகுதி
|type= [[செயலறு நிலை|செயலறு கருவி]]
|working_principle= [[மின்காந்தத் தூண்டல்]]
|invented=
|first_produced= [[மைக்கல் பரடே]] (1831)
|symbol= [[File:Inductor.svg]]
}}
 
[[File:Resistor shaped Inductors.png|thumbnail|அச்சு முனை மின்தூண்டிகள் (100 µH)]]
[[படிமம்:Electronic_component_inductors.jpg|thumb|300px| குறைந்த மின் தூண்டல் மதிப்புக் கொண்ட சில [[மின் தூண்டி]]கள்]]
 
'''மின்தூண்டி''' என்பது ஒரு செயலறு நிலை இருமுனை மின் சாதனமாகும். மின்னோட்டம் இதனூடாகப் பாயும்போது இது மின்சக்தியை காந்தப்புல வடிவில் சேமித்து வைக்கும்.<ref>{{cite book|last1=Alexander|first1=Charles|last2=Sadiku|first2=Matthew|title=Fundamentals of Electric Circuits|publisher=McGraw-Hill|page=211|edition=3}}</ref> கம்பி போன்ற மின்கடத்தி ஒன்றை சுருளாகச் சுற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படும்.
[[படிமம்:Inductor.svg|thumb|200px|மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படும் [[மின் தூண்டி]]யின் குறியீடு]]
 
மின்தூண்டியொன்றினூடான மின்னோட்டம் நேரத்தோடு மாறுகையில், மின்தூண்டியில் உருவாகும் மாறும் காந்தப்புலமானது பரடேயின் தூண்டல் விதிப்படி ஒரு மின்னழுத்தத்தைத் தோற்றுவிக்கும். லென்சின் விதிப்படி தூண்டிய மின்னியக்கவிசையானது அதனை உருவாக்கும் மின்னோட்டத்தின் திசைக்கு எதிராக இருக்கும். இதன் விளைவாக, மின்தூண்டியானது தன்னூடு செல்லும் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்க்கும்.
மின்தூண்டி [[சுருள்]] கம்பங்களால் ஆனது. மின் [[தூண்டல் விளைவு]] இச்சுருள் கம்பங்களில் இருக்கும் [[ஆடல் மின்னோட்டம்|ஆடல் மின்னோட்டங்களின்]] ஒருமித்த விளைவுதான். ஆடல் மின்னோட்டம் அல்லது மாறும் மின்னோட்டம் மாறும் காந்தப் புலத்தை உற்பத்தி செய்கிறது. மாறும் காந்தப் புலம் மின்னழுத்தத்தை உற்பத்தி செய்கிறது அல்லது தூண்டுகின்றது. இந்த மின்னழுத்தம் ஒரு மாறும் மின்னோட்டத்தை எதிர் திசையில் உற்பத்தி செய்கிறது.
 
மின்தூண்டியானது அதன் [[தூண்டம்|மின்தூண்டல்]] அளவினால் வகைகுறிக்கப்படும். இது மின்தூண்டியால் உருவாக்கப்படும் மின்னழுத்தத்துக்கும் அதனூடு பாயும் மின்னோட்டத்தின் மாறல் வீதத்துக்குமிடையிலான விகிதத்தினால் தரப்படும். பன்னாட்டு அளவீட்டு முறைமையின்படி மின்தூண்டலின் அலகு என்றி (H) ஆகும். வழமையாக மின்தூண்டிகளின் அளவுகள் 1 µH (10<sup>−6</sup>H) யிலிருந்து 1 H வரை மாறுபடும். பல மின்தூண்டிகள் இரும்பு அல்லது பெரைட்டு போன்றவற்றாலான காந்த அகணியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் மின்தூண்டியின் காந்தப்புல அளவு அதிகரித்து மின்தூண்ட அளவும் அதிகரிக்கும். தடையி மற்றும் கொள்ளளவி ஆகியவற்றைப் போல் மின்தூண்டியும் மின்னணுச் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படும் செயலறுநிலை நேரியல் மின்சுற்று மூலமாகும். மின்தூண்டிகள் பெரும்பாலும் ஆடலோட்ட மின்னணு உபகரணங்களிலும், குறிப்பாக வானொலி உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை மின்சுற்றுக்களில் ஆடலோட்ட மின்னோட்டத்தை தடுத்து நேரோட்ட மின்னோட்டத்தை மட்டும் உள்வாங்க அனுமதிக்கும். இவை மின் வடிகட்டிகளில் வெவ்வேறு மீடிறன் கொண்ட சமிக்கைகளைப் பிரித்தெடுக்கும் தேவைக்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாங்கிகளில் இசைவாக்கல் சுற்றுக்களில் மின்தூண்டிகளும் கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 
== கணித விவரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மின்தூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது