இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
அபோமிக்சிஸ் (அ) கலப்பில்லா வித்தாக்கம் எனப்படுவது கருக்கட்டல் நிகழாமலேயே புதிய இரு[[மடியநிலை]] நுண்வித்திகள் உருவாக்குதலாகும். [[பன்னம்}பன்னத்திலிம்]], சிலவகை [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களில்]] இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
 
* பாலணுசார் கலப்பில்லா வித்தாக்கம் : [[ஒடுக்கற்பிரிவு]] முழுமையடையாத நிலையில் உருவான இரு[[மடியநிலை]]யிலுள்ள கருக்கட்டாத [[சூல் முட்டையிலிருந்து]] முட்டையிலிருந்து முளையம் உருவாதல்.
 
* மையக்கல முளையாக்கம் : முளையப்பையச் சூழ்ந்துள்ள இரு[[மடியநிலை]]யிலுள்ள கருக்கட்டாத நிலையில் மையக்கல இழையத்திலிருந்து முளையம் உருவாதல் ஆகும். சில [[ஆரஞ்சு]], நாரத்தைத் தாவரங்களில் இவ்வகை மையக்கல முளையாக்கம் நிகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது