கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
ஒற்றை(mono-) , இரட்டை(di-) மற்றும் மும்மை(tri-) பதிலியிடப்பட்ட [[கிளிசெரால்]]களால் உருவானவையே கிளிசெரோகொழுமியங்கள் ஆகும்.<ref name="Coleman 2004">{{cite journal | vauthors = Coleman RA, Lee DP | title = Enzymes of triacylglycerol synthesis and their regulation | journal = Progress in Lipid Research | volume = 43 | issue = 2 | pages = 134–76 | date = March 2004 | pmid = 14654091 | doi = 10.1016/S0163-7827(03)00051-1 }}</ref>[[மும்மைகிளிசெரைடுகள்|ட்ரைகிளிசெரைடுகள்]] எனப்படுபவை நன்கு அறியப்பட்ட கொழுப்பு அமில கிளிசெரால் ட்ரைஎஸ்டர்களாகும். ”மும்மைஅசைல்கிளிசெரால்” என்கின்ற வார்த்தை சில நேரங்களில் ”மும்மை கிளிசெரைடுகள்” என்ற வார்த்தையுடன் ஒரு பொருள் தரக்கூடிய வார்த்தையாக உள்ளது. இத்தகைய சேர்மங்களில், கிளிசெராலின் மூன்று ஐதராக்சி தொகுதிகளும் ஒவ்வொன்றும் வெவ்வேறு கொழுப்பு அமிலங்களால் எஸ்டராக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்தக் கொழுமியங்கள் விலங்குத் திசுக்களில் கொழுப்பை சேமித்து வைக்கும் ஆற்றல் கிடங்குகளாக செயல்படுகின்றன. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தில் [[அடிப்போசு திசு]] விலிருந்து மும்மைகிளிசெரைடுகளின் [[எஸ்டர்]] பிணைப்புகள் நீராற்பகுப்படைந்து கிளிசெரால் மற்றும் கொழுப்பு அமிலங்களைத் தரும் வினையே தொடக்க நிலையாகும். <ref>[[#Holde|van Holde and Mathews]], pp. 630–31.</ref>
 
கிளிசேரோகொழுமியங்களின் கூடுதல் துணைப்பிரிவுகள் [[கிளைகோசைல் கிளிசெரால்]]களாகும். இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[ஒற்றை சர்க்கரைகள்]] கிளிசெராலுடன் கிளைகோசைடிக் பிணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் பண்பினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த வகை அமைப்பைக் கொண்டிருக்கும் கிளைகோசைல்கிளிசெரால்களுக்கான எடுத்துக்காட்டு தாவர சவ்வுகளில் காணப்படும் டைகேலக்டோடைஅசைல் கிளிசெரால் <ref name="Hölzl 2007">{{cite journal | vauthors = Hölzl G, Dörmann P | title = Structure and function of glycoglycerolipids in plants and bacteria | journal = Progress in Lipid Research | volume = 46 | issue = 5 | pages = 225–43 | date = September 2007 | pmid = 17599463 | doi = 10.1016/j.plipres.2007.05.001 }}</ref> மற்றும் பாலுாட்டிகளின் [[விந்தணுக்கள்|விந்தணுக்களில்]] காணப்படும் செமினோகொழுமியம் ஆகியவை ஆகும்.<ref name="Honke 2004">{{cite journal | vauthors = Honke K, Zhang Y, Cheng X, Kotani N, Taniguchi N | title = Biological roles of sulfoglycolipids and pathophysiology of their deficiency | journal = Glycoconjugate Journal | volume = 21 | issue = 1-2 | pages = 59–62 | year = 2004 | pmid = 15467400 | doi = 10.1023/B:GLYC.0000043749.06556.3d }}</ref>
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது