கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
[[File:Phosphatidyl-ethanolamine.svg|thumb|300px|[[பாஸ்பாடிடைல்எதனாலமீன்]]]]
 
கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள், வழக்கமாக [[பாஸ்போகொழுமியங்கள்]] என அழைக்கப்படுகின்றன. இவை செல்களின் [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்கின்]] ஆக்கக்கூறாக, இயற்கையில் எங்கும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளன. <ref name="The Structure of a Membrane">{{cite web|title=The Structure of a Membrane|url=http://www.samuelfurse.com/2011/11/the-structure-of-a-membrane/|work=The Lipid Chronicles|accessdate=2011-12-31}}</ref> இவை [[வளர்சிதை மாற்றம்வளர்சிதைமாற்றம்]] மற்றும் [[செல் சமிக்ஞை]] ஆகியவற்றிலும் பங்கேற்கின்றன. <ref name="Berridge 1989"/> நரம்புத் திசுக்கள் (மூளைத்திசு உட்பட) ஒப்பீட்டளவில் அதிக கிளிசெரோபாஸ்போகொழுமியங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் இயைபில் ஏற்படும் மாறுபாடு நரம்பியல் தொடர்பான ஒழுங்கின்மை மற்றும் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. <ref name="pmid10878232">{{cite journal | vauthors = Farooqui AA, Horrocks LA, Farooqui T | title = Glycerophospholipids in brain: their metabolism, incorporation into membranes, functions, and involvement in neurological disorders | journal = Chemistry and Physics of Lipids | volume = 106 | issue = 1 | pages = 1–29 | date = June 2000 | pmid = 10878232 | doi = 10.1016/S0009-3084(00)00128-6 }}</ref> கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் கிளிசெரால் மூலச்சட்டகதத்தில் ''sn''-3 இடத்தில் காணப்படும் தலைமைத்தொகுதியின் முனைவுறுதன்மையைப் பொறுத்து வேறுபட்ட தனித்த மேலும் பல உட்பிரிவுகளாக வகுக்கப்படலாம்.
 
===இஸ்பிங்கோகொழுமியங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது