கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
===இஸ்டீரோகொழுமியங்கள்===
இஸ்டீரோகொழுமியங்களான [[கொலஸ்டிரால்]] மற்றும் அதன் வழிப்பொருட்களானவை சவ்வு வகை கொழுமியங்களின் கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் மற்றும் இஸ்பிங்கோமையலின்கள் ஆகியவற்றுடன் இணைந்த மற்றுமொரு முக்கியமான பகுதிப்பொருட்களாகும்<ref name="Bach 2003">{{cite journal | vauthors = Bach D, Wachtel E | title = Phospholipid/cholesterol model membranes: formation of cholesterol crystallites | journal = Biochimica et Biophysica Acta | volume = 1610 | issue = 2 | pages = 187–97 | date = March 2003 | pmid = 12648773 | doi = 10.1016/S0005-2736(03)00017-8 }}</ref>
 
===பிரினால்கொழுமியங்கள்===
[[File:Prenol lipid 2e geraniol.jpeg|thumb|பிரினால்கொழுமியம் (2E-கெரனியால்)]]
[[பிரினால்]] கொழுமியங்களானவை [[மெவலோனிக் அமிலம்]] (MVA) வழியாக தயாரிக்கப்பட்ட ஐந்து-கார்பன் அலகு முன்னோடிகளான [[ஐசோபென்டெனைல் டைபாஸ்பேட்]] மற்றும் [[டைமெதில்அல்லைல் டைபாஸ்பேட்]] ஆகியவற்றிலிருந்து தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டவையாகும். <ref name="Kuzuyama 2003"/> எளிய ஐசோப்ரீனாய்டுகள் (நேரியல் ஆல்ககால்கள், டைபாஸ்பேட்டுகள், மற்றும் பிற.) C5 அலகுகளின் தொடர் சேர்க்கை வினைகளால் உருவாக்கப்பட்டு, [[டெர்பீன்]] அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். 40 கார்பன் அணுக்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள அமைப்புகள் பாலிடெர்பீன்கள் என அழைக்கப்படுகின்றன. [[கெரோட்டினாய்டு]]கள் [[ஆக்சிசனேற்ற எதிர்ப்பிகளாக]] செயல்படக்கூடிய மற்றும் [[வைட்டமின் A]] யின் முன்னோடியாகவும் உள்ள முக்கியமான எளிய ஐசோப்ரீனாய்டுகள் ஆகும்.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது