எஸ். கே. பாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{infobox person | name = எஸ். கே. பாலகிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 9:
}}
 
'''எஸ். கே. பாலகிருஷ்ணன்''' என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும் முன்னாள் [[மதுரை]] நகர மேயரும் ஆவார். இவர் 1980 முதல் 1981 வரை மேயர் பதவியில் இருந்துள்ளார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தைச்]] சேர்ந்த இவர் 1935 மார்ச் மாதம் 24 ம் தேதி பிறந்தவர். இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரனின்]] மிகவும் நெருங்கிய நண்பராவார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:மதுரை மக்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சௌராட்டிரர்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._கே._பாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது