லாங் பீச் (கலிபோர்னியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
தானியங்கிகளின் பாகங்கள் ஆகியவற்றின் உற்பத்திகள் நடைபெறுகின்றன. இவையன்றியும் பெட்ரோலிய வேதியல் பொருள்கள் ஆக்கமும், இல்ல அலங்காரப் பொருள்கள் செய்வதும் நடக்கின்றன.
 
==கல்வி நிலையங்கள்==
 
பொதுப் பள்ளிகளும் தனியார்ப் பள்ளிகளும் இங்கு உள்ளன. கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், லாங் பீச் சிட்டி கல்லூரி, டெவ்ரி பல்கலைக்கழகம், பசிபிக் கடற்கரைப் பல்கலைக்கழகச் சட்டப்பள்ளி என்று பல உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லாங்_பீச்_(கலிபோர்னியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது