திணிப்பு (சுடுகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:CMM_-_Przekrój_moździerza.JPG|thumb|வாய்வழியாக குண்டேற்றப்படும் பீரங்கி. '''(1) எரியூட்டி''' ([[தொடு துளை |தொடு துளையோடு]] இணைந்து இருப்பதை காண்க) </br>'''(2) முதன்மை வெடிபொருள்''' </br>'''(3) திணிப்பு''' (எறியத்தை நிலையாக வைக்க திணிக்கப்படும் மென்மையான பொருள்) </br>'''(4) எறியம்''' </br>'''(5) திணிப்பு''' ]]
 
'''திணிப்பு''' (ஆங்கிலம்: wadding) என்பது, [[சுடுகலன்|துப்பாக்கிகளில்]] [[எறியம்|எறியத்துக்கு]] பின்னுள்ள வாயுக்களை (எறியத்துக்கு முன் பக்கமாக வெளியேற விடாமல்) அங்கேயே இருக்கும்படி அடைக்கப்பதற்கு, அல்லது [[வெடிமருந்து|வெடிபொடியையும்]] [[ஈய குண்டு|குண்டையும்]] தனித்தனியே பிரித்து வைப்பதற்கு பிரயோகிக்கப்படும் ஒரு வட்டுப்பொருள் ஆகும்.<ref>[http://homestudy.ihea.com/glossary_fa.htm#w Glossary of Firearms Terms], Introduction to Hunter Education</ref>
 
ஏதேனும் வாயு எறியத்தின் பக்கம் கசிந்தால், வெடிப்பதால் அங்கே உருவாகும் உந்துசக்தியானது விரையமாகும்; ஆகவே  ஒரு துப்பாக்கியின் செயல்திறன் திணிப்பை சார்ந்துள்ளது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதைவிட கடினமான, மேலும் துல்லிய வடிவமாகவும் விளங்கும் [[நிலையமர்த்தி (எறியியல்)|நிலையமர்த்தியும்]], இதே பயனை தான் அளிக்கிறது. [[வாய்வழி குண்டேற்றுதல்|வாய்-குண்டேற்றுபவைகளில்]] துணி அல்லது காகிதம் திணிப்பாக பிரயோகிக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/திணிப்பு_(சுடுகலன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது