பொதுவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
{{கம்யூனிசம்}}
[[File:Marx et Engels à Shanghai.jpg|thumbnail|200px|தலைசிறந்த பொதுவுடைமைக் கோட்பாட்டாளர்களான [[காரல் மார்க்சு]] (இடம்) மற்றும் [[பிரெட்ரிக் எங்கெல்சு]] (வலம்) ஆகியோரின் நினைவுச் சிற்பம், சங்காய், சீனா.]]
[[அரசறிவியல்]] மற்றும் [[சமூக அறிவியல்]] ரீதியில், '''பொதுவுடைமை''' ([[இலத்தீன்]] மொழியில் ''communis'', "பொது, உலகளாவிய")<ref>{{Cite encyclopedia|title=Communism|encyclopediaa=Britannica Encyclopedia|url=http://www.britannica.com/EBchecked/topic/129104/communism}}</ref><ref>''World Book'' 2008, p. 890.</ref> ஒரு உளவியல் - சமூகவியல் - அரசியல் - பொருளாதாரக் கருத்தியல் ஆகும். இவ்வியக்கம், சமூகபொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொதுவாக உற்பத்திப்பொருளைப் பகிர்தலையும், [[அரசு]], [[பணம்]] மற்றும் வகுப்புவாதத்தை இல்லாதொழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டது.<ref>[http://www.marxists.org/archive/marx/works/1847/11/prin-com.htm ''பொதுவுடைமைக் கொள்கைகள்''], Frederick Engels, 1847, Section 18.</ref><ref>[http://www.marxists.org/archive/bukharin/works/1920/abc/03.htm ''The ABC of Communism''], Nikoli Bukharin, 1920, Section 20</ref> and the <ref>[http://www.marxists.org/archive/bukharin/works/1920/abc/03.htm ''The ABC of Communism''], Nikoli Bukharin, 1920, Section 21</ref><ref>{{cite book|title=The Encyclopedia of Political Science|url=http://sk.sagepub.com/reference/the-encyclopedia-of-political-science|doi=10.4135/9781608712434 |editor=George Thomas Kurian|publisher=CQ Press|date=2011|ISBN=9781933116440|chapter=Withering Away of the State|accessdate=3 January 2016}}</ref> [[பணம்]] மற்றும் வகுப்புவாதத்தை<ref>[http://www.marxists.org/archive/marx/works/1847/11/prin-com.htm ''பொதுவுடைமைக் கொள்கைகள்''], Frederick Engels, 1847, Section 18.</ref><ref>[http://www.marxists.org/archive/bukharin/works/1920/abc/03.htm ''The ABC of Communism''], Nikoli Bukharin, 1920, Section 20</ref> இல்லாதொழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டது.
 
பொதுவுடைமையானது, [[மார்க்சியம்]], [[அரசின்மை|அரசிலாவாதம்]] முதலான பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கியது. இவ்வெல்லாச் சிந்தனைகளும், சமகாலச் சமூகத்தின் பொருளாதார மையமானது, [[முதலாளித்துவம்|முதலாளித்துவத்தை]] மையமாகக் கொண்டிருப்பதை ஆராய்கின்றன. முதலாளித்துவத்தில் இரு சமூகவகுப்புகள் உள்ளன. ஒன்று, பாட்டாளி வர்க்கம் - வாழ்வதற்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளவர்களும் சமூகமொன்றில் பெரும்பாலான எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்களும். அடுத்தது, முதலாளி வர்க்கம் - பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை - உற்பத்தியை தனிப்பட்ட ரீதியில் உரிமைகோரி, அதன்மூலம் இலாபமீட்டும் சமூகத்தின் சிறுபான்மையினர். இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான முரண், புரட்சியைத் தோற்றுவிக்கலாம். கிடைக்கின்ற உற்பத்தியை சமூகத்தின் பொதுவுடைமை ஆக்குவதை, இம்முரணுக்கான தீர்வாக, இச்சித்தாந்தம் முன்வைக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பொதுவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது