வீழும்-அடைப்பு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வீழும்-அடைப்பு இயக்கம்''' (ஆங்கிலம்: ''falling-block action'') என்பது, ஒரு [[ஒரு-வெடி சுடுகலன்|ஒற்றைவெடி]] சுடுகலன் [[பின்குண்டேற்ற இயக்கம் (சுடுகலன்)|இயக்கம்]] ஆகும். [[படிமம்:Ruger_no1_243_right_open.jpg|வலது|thumb|430x430px|[[.243 வின்செஸ்டர்]] கொண்ட, ஒற்றைவெடி வீழும்-அடைப்பு [[ரூகர் எண். 1]] புரிதுமுக்கி]]
 
இதில், ஆயுதத்தின் [[பின்னடைப்பு (சுடுகலன்)|குழலாசனத்தில்]] வெட்டப்பட்டிருக்கும் [[பொளிவாய் (பொறியியல்)|பொளிவாய்க்குள்]], செங்குத்தாக சரியும்படியான, ஒரு திடமான உலோக [[பின்னடைப்பு (சுடுகலன்)|பின்னடைப்பு]] இருக்கும். இந்த பின்னடைப்பு, ஒரு [[நெம்புகோல்|நெம்புகோலால்]] இயக்க வல்லதாக இருக்கும்.<ref name="Westwood2005">{{cite book|last=Westwood|first=David|title=Rifles: An Illustrated History of Their Impact|url=https://books.google.com/books?id=hLBTkNZ8U44C&pg=PA60|year=2005|publisher=ABC-CLIO|isbn=978-1-85109-401-1|page=60}}</ref> இதை ஆங்கிலத்தில் ''ஸ்லைடிங் ப்ளாக்'' அல்லது ''டுராப்பிங் பிளாக்'' இயக்கம் என்றும் அறியப்படும்.
 
 
==விரிவாக்கம்== 
[[படிமம்:Sliding-block-action.png|வலது|thumb|300x300px|நழுவும் (வீழும்) அடைப்பின் செயல்பாடு]]
[[பின்னடைப்பு (சுடுகலன்)|அடைப்பு]] மூடப்பட்ட (உயர்) நிலையில் இருக்கும்போது, [[வெடிபொதி]] வெடிப்பதால் உண்டாகும் அதி-அழுத்தங்களை தாங்கி [[அறை (துப்பாக்கி)|அறையை]] அடைத்து, [[பின்னுதைப்பு |பின்னுதைப்பை]] இயங்குமுறைக்கும், [[தண்டு (சுடுகலன்)|தண்டுக்கும்]] பாதுகாப்பாக கடத்தும். அடைப்பு தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும்போது, ஏற்கனவே சுடப்பட்ட [[வெடிபொதி|உறையை]] அகற்றவோ, அல்லது சுடப்படாத வெடிபொதியை மீள்குண்டேற்றவோ; அறையின் பின்முனை (குழலாசனம்) திறந்துக் காட்டப்படும். இது ஒரு மிக வலிய இயங்குமுறை ஆகும். சிறிய ஆயுதங்களிலும், கனரக பீரங்கிகளிலும் இவ்வகையான இயங்குநுட்பம் பிரயோகத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வீழும்-அடைப்பு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது