மெதிலீன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:IUPAC_methylene_divalent_group.png|thumb|140x140px|மெதிலீன் பாலம்  (மீத்தேன்டையைல் தொகுதி).]]
[[கரிம வேதியியல்|கரிம வேதியியலில்]], மெதிலீன் பாலம், மெதிலீன் வெளியமைவுருவாக்கி அல்லது மீத்தேன் டையைல் தொகுதி என்பது ஏதாவது  ஒரு மூலக்கூறின் பகுதியாக, -CH<sub>2</sub>- என்ற வாய்ப்பாட்டைக் கொண்டதாக, அதாவது ஒரு கார்பன் அணுவானது இரண்டு ஐதரசன் அணுக்கள் மற்றும் வேறு இரு தொகுதிகள் அல்லது அணுக்களுடன் இணைந்த இரு  ஒற்றைப் பிணைப்புகளுடன் இணைந்ததாக  உள்ளது. இது பக்க இணைப்புகளற்ற அல்கேன்களின் முக்கியச் சட்டகத்தில் திரும்பத்  திரும்ப வரும் தொகுதியாக அலகாக (Repeating unit) உள்ளது.
 
மெதிலீன் பாலமானது ஒரு அணைவுச்சேர்மத்தில் இரண்டு உலோகங்களை இணைக்கும் (டெப்பேயின் வினைக்காரணியில் டைட்டேனியம் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை இணைப்பது போன்ற) இரு இணைப்புள்ள ஈந்தணைவியாகவும் செயல்படுகிறது. <ref name="Herrmann">W. A. Herrmann (1982), "The methylene bridge". </ref>
 
"மெதிலீன் குளோரைடு" ([[டைகுளோரோமீத்தேன்]] {{chem|CH|2|Cl|2}}) இல் உள்ளது போன்ற மெதிலீன் பாலமானது ”மெதிலீன் தொகுதி” அல்லது ''மெதிலீன்''' எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இருந்த போதிலும், [[மெதிலீன் தொகுதி]] (அல்லது "மெதிலிடீன்") என்பதே {{chem|CH|2}} தொகுதியானது மீதமுள்ள மூலக்கூறுடன் ஒரு [[இரட்டைப்பிணைப்பு|இரட்டைப் பிணைப்பினால்]] இணைக்கப்பட்டிருக்கும் போது பொருத்தமானதாக இருக்கும். இத்தகைய {{chem|CH|2}} தொகுதியின் வேதிப்பண்புகள் மெதிலீன் பாலம் எனப்படும் மெதிலீன் {{chem|CH|2}} தொகுதியிலிருந்து தனித்த முறையில் வேறுபட்டதாக காணப்படுகின்றன.
 
==வேதி வினைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மெதிலீன்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது