வால்ட் டிஸ்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
[[படிமம்:Walt Disney 1942 signature.svg|thumb|right|300px|வால்ட் டிஸ்னியின் கையொப்பம்]]
[[File:Newman Laugh-O-Gram (1921).webm|thumb|thumbtime=2|upright=1.5|''Newman Laugh-O-Gram'' (1921)]]
'''வால்ட் டிஸ்னி''' ({{IPAc-en|ˈ|d|ɪ|z|n|i}};<ref>http://www.oxforddictionaries.com/definition/english/Disney-Walt?q=disney</ref> [[டிசம்பர் 5]] , [[1901]] - [[டிசம்பர் 15]], [[1966]]) உலகப் புகழ் பெற்ற [[ஓவியக் கலை|ஓவியர்]]. மிக முக்கியமான [[கார்ட்டூன்]] ஓவியர். [[மிக்கி மௌஸ்மவுஸ்]], [[டொனால்ட் டக்|டொனால்ட் டக]], ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனராகவும்]] தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
[[வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனம்|வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின்]] இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் [[ராய்.ஒ.டிஸ்னி]]யுடன்)டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற [[திரைப்பட]] தயாரிப்பாளர் ஆவார்.
 
இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் [[பல வணிக நோக்குடைய பூங்கா]] வடிவமைப்பு மற்றும் [[அசைப்படம்அசைவுப்படம்]] எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் [[மிக்கி மவுஸ்]] போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை<ref name="academyaward">{{cite web|title=Walt Disney Academy awards | url=http://awardsdatabase.oscars.org/index.jsp | publisher=[[Academy of Motion Picture Arts and Sciences]]|accessdate=2008-05-21 }}</ref> . இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றார்.<ref>{{cite web|url=http://awardsdatabase.oscars.org/ampas_awards/help/helpMain.jsp?helpContentURL=statistics/indexStats.html|title=Results Page – Academy Awards Database|accessdate=February 16, 2012}}</ref> ஏழு [[ எம்மி விருதுகள்|எம்மி விருதுகளும்]] வென்றார். இவர் தான் [[ ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளில்]] அமைந்துள்ள [[ டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்)|டிஸ்னிலாந்து]] மற்றும் [[வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம்]] பொழுதுபோக்கு பூங்காக்கள்,[[ டோக்கியோ டிஸ்னி| (ஜப்பான்]],[[டிஸ்னிலாந்து) பாரிஸ்|பிரான்ஸ்]] மற்றும் [[டிஸ்னிலாந்து ,சீனா| (ஹாங்காங்]]) போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.
 
[[புளோரிடா|புளோரிடாவில்]] தன் கனவு திட்டபணியான [[வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம்]] திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி [[நுரையீரல் புற்றுநோய்|நுரையீரல் புற்றுநோயால்]] இறந்தார்.
 
==ஆரம்ப காலம்==
"https://ta.wikipedia.org/wiki/வால்ட்_டிஸ்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது