திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
24 சூன் 2017அன்று கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
| படிமம் = Tirukkadayurmayanambrahmapurisvarartemple.jpg
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
வரிசை 51:
| வலைதளம் =
}}
'''திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில்''' தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 48ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமேஇத்தலமேயாகும்.
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை | மயிலாடுதுறை வட்டத்தில்]] [[திருக்கடையூர்]] [[திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில்|அமிர்தகடேஸ்வரர்]] ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மிமீ. தொலைவில் அமைந்துள்ளது.
 
==இறைவன்,இறைவி==
வரிசை 60:
 
==அமைப்பு==
பிரம்மபுரி, வில்வராண்யம், கடவூர் மயானம், பிரம்மபுரம், சிவவேதபுரி, திருமெய்ஞானம் என்ற பெயர்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. தல மரமான கொன்றை மரம் கோயிலின் வட புற நுழைவாயிலில் உள்ளது. கோயிலின் தென் புறத்தில் கோயிலின் குளமான பிரம்ம தீர்த்தம் உள்ளது. <ref name="ganesh">ஸ்ரீமார்க்கண்டேயர் பூஜித்த திருக்கடவூர் மயானம் திருத்தல வரலாறு, தொகுப்பு சிவஸ்ரீ எம்.கே.கணேச குருக்கள், திருக்கடையூர், 2017 </ref> நுழைவாயிலை அடுத்து உள்ளே செல்லும்போது கோபுரம் உள்ளது. அடுத்து பலி பீடமும் நந்தியும் உள்ளன. அதற்கடுத்து முன்மண்டபம் உள்ளது. மண்டபத்தின்மூலவர் சன்னதியின் வட புறத்தில் வலதுதென் புறம்முகமாக சிங்காரவேலர் சன்னதி உள்ளது. அச்சன்னதியில் சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். அவருடைய கையில் வில்லும், வேலும் உள்ளது. இம்மண்டபத்தினை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அந்த சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, பைரவர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பைரவர், காசி விசுவநாதர், சூரியன், நால்வர் ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர்சூரியன் சன்னதியும்,உள் விநாயகர்திருச்சுற்றின் சன்னதியும்கீழ் திருச்சுற்றில்புறத்தில் உள்ளனமேற்கு முகமாக உள்ளார். கோயில்சண்டிகேஸ்வரர் வளாகத்தில்உள் கோயிலில்திருச்சுற்றில் நுழைந்ததும்தனிச் இடதுசன்னதியில் புறம்உள்ளார். அம்மன்விநாயகர் சன்னதி திருச்சுற்றில் உள்ளது. அம்பாள், சுவாமி சன்னதிக்கு எதிர்ப் புறமாக கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் கொண்டுள்ளார்.
 
==சிறப்பு==
வரிசை 72:
பேசவருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே"</small>
''</poem>
 
==விழாக்கள்==
மார்க்கண்டேயருக்காக நாள்தோறும் சிவபூஜை செய்ய காசி கங்கை தீர்த்தத்தை திருக்கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் திருமயானத்தில் வரவழைத்துக் கொடுத்து அருளினார். அந்த தீர்த்தம் வந்த நாள் பங்குனி மாதம் அமாவாசை கழித்த மூன்றாம் நாள் வளர்பிறை அசுபதி நட்சத்திரம் ஆகும். இந்த தீர்த்தத்தில் நீராடும் விழா இக்கோயிலில் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி அசுபதி புனித நீர் பெருவிழா உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. <ref name="ganesh"/>
 
==மேற்கோள்கள்==