சொட்டு நீர்ப்பாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
* தண்ணீர் குறைந்த அளவில் செலுத்தப்படுவதால் ஆவியாதல், வழிந்தோடுதல் போன்ற பிரச்சனைகள் இல்லை.
 
சொட்டு நீர் பாசன அமைப்பின் மூலம் நீரில் கரையக்கூடிய உரங்களை துல்லியமாக இட்டு உரமேலாண்மையை மேற்கொள்ள இயலும். நீர் சிக்கனம் குறைந்த களைகள் சீரான காற்றோட்டம் மலர் மற்றும் காய்கள் உதிராமை, மண்ணின் மேற்பரப்பு வறண்டு இருப்பதால் குறைந்த பூச்சி, பூசண தாக்குதல் மண் 60 சத ஈரப்பதம் 40 சத காற்றோட்டம் பெற்றிருப்பதால் அபரிமிதமான வேர் வளர்ச்சி பரவல் பாசன முறையில் பாசனம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நீரிழப்பு தவிர்க்கப்படுவதால் 40-60 சத நீர் சேமிக்கப்படுகிறது<ref>”வேளாண்மை செயல்முறைகள்” (மேநி) தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், முனைவர். ச. மோகன் பதிப்பு 2015</ref>.
 
===சொட்டு நீர்ப் பாசனத்தின் பாதகங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சொட்டு_நீர்ப்பாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது