தேவ்பந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தியோபாண்டி''' (''Deobandi'', ({{lang-fa|دیو بندی}}, {{lang-ur|{{Nastaliq|دیو بندی}}}}, {{lang-bn|দেওবন্দী}}, {{lang-hi|देवबन्दी}}) என்பது [[இசுலாம்|இசுலாமின்]] [[சுன்னி இசுலாம்|சுன்னி]] பிரிவினரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி இயக்கமாகும்.<ref>{{cite web |url=http://www.darululoom-deoband.com/english/index.htm |title=India |publisher=Darul Uloom Deoband |accessdate=29-04-2013}}</ref> இவ்வியக்கம் [[இந்தியா]], [[பாக்கித்தான்]], [[ஆப்கானித்தான்]], [[வங்காளதேசம்]] ஆகிய நாடுகளில் இயங்குகிறது. தற்போது [[ஐக்கிய இராச்சியம்]], [[தென்னாப்பிரிக்கா]] வரை பரவியுள்ளது.<ref>{{cite book |url=https://books.google.com/books?id=RWqjAoRGxUcC&pg=PA87 |title=Muslim Schools and Education in Europe and South Africa |date=2011 |publisher=Waxmann |pages=85ff |accessdate=29-04-2013}}</ref> இவ்வியக்கத்தின் பெயர் [[இந்தியா]]வின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள [[தேவபந்து]] நகரின் பெயரில் இருந்து பிறந்தது. இந்நகரில் தாருல் உலூம் தேவபந்து பள்ளி அமைந்துள்ளது. இவ்வியக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தோல்வியுற்ற [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]யின் பின்னணியில் 1867 இல் நிறுவப்பட்டது.<ref>Brannon Ingram (University of North Carolina), [http://www.academia.edu/282790/Sufis_Scholars_and_Scapegoats_Rashid_A%E1%B8%A5mad_Gangohi_D._1905_and_the_Deobandi_Critique_of_Sufism Sufis, Scholars and Scapegoats: Rashid Ahmad Gangohi and the Deobandi Critique of Sufism], p 478.</ref>
முஸ்லிம் உலேமாக்களின் வைதீக பிாிவினரால் தோற்றுவிக்கப்பட்டதே தியோபாண்ட் இயக்கமாகும். இதன் இரண்டு முக்கிய குறிக்கோள்கள் 1) குா்ஆன் மற்றும் ஹாடிஸ் இல் உள்ளவாறு இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது 2) அந்நிய ஆட்சியாளா்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உாிமை போராட்டத்தை தொடா்வது . முகமது உல் ஹாசன் என்ற புதிய தியோபாண்ட் இயக்க தலைவா் இப்பிாிவின் சமய கருத்துக்களில் அரசியல் மற்றும் அறிவாா்ந்த சிந்தைனைகளை புகுத்தினாா் .இஸ்லாமின் தாராளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினாிடையே ஒரு அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தியது.
 
முஸ்லிம் உலேமாக்களின் வைதீக பிாிவினரால் தோற்றுவிக்கப்பட்டதே தியோபாண்ட் இயக்கமாகும். இதன்இவ்வியக்கத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்கள்: 1) குா்ஆன்குர்ஆன் மற்றும் ஹாடிஸ் இல் உள்ளவாறு இஸ்லாமியஇசுலாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது, 2) அந்நிய ஆட்சியாளா்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உாிமைஉாிமைப் போராட்டத்தை தொடா்வது . முகமது உல் ஹாசன் என்ற புதிய தியோபாண்ட்தியோபாண்டி இயக்கஇயக்கத் தலைவா்தலைவர் இப்பிாிவின்இப்பிரிவின் சமயசமயக் கருத்துக்களில் அரசியல் மற்றும் அறிவாா்ந்தஅறிவார்ந்த சிந்தைனைகளை புகுத்தினாா்சிந்தனைகளை புகுத்தினார்.இஸ்லாமின் இசுலாமின் தாராளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினாிடையேஇவ்வியக்கத்தினரிடையே ஒரு அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தியது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியாவில் இசுலாம்]]
[[பகுப்பு:பாக்கித்தானில் இசுலாம்]]
[[பகுப்பு:இசுலாமிய அமைப்புகள்]]
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவ்பந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது