வாருங்கள்!

வாருங்கள், Tnse surenthiran kkm, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பவுல்-Paul (பேச்சு) 09:00, 2 மே 2017 (UTC)Reply

வணக்கம் சுரேந்திரன், கட்டுரை எழுதுவது தொடர்பாக உதவி வேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள்.--இரா. பாலா (பேச்சு) 16:19, 8 மே 2017 (UTC)Reply

வணக்கம் சாா் .நன்றி
திரு.பாலா சார் எங்களுடைய பயிற்சிக்கு என்றைக்கு வருகிறீர்கள்Tnse surenthiran kkm (பேச்சு) 22:53, 27 சூன் 2017 (UTC)Reply

வணக்கம் சுரேந்திரன் நாகர்கோவில் இந்துக் கல்லூரி தொடர்பான கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டுமே உள்ளது. தமிழில் இன்னும் எழுதப்படவில்லை. நீங்கள் எழுதலாமே? ஆங்கிலக் கட்டுரையின் முகவரி: https://en.wikipedia.org/wiki/South_Travancore_Hindu_College நன்றி.--இரா. பாலாபேச்சு 21:44, 2 சூலை 2017 (UTC)Reply

எழுதி விட்டேன்.
  விருப்பம்

உங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை நீங்கள் அறியாமலேயே Overwrite செய்து வருகிறீர்கள். உதாரணம்: குமாரகோவில், பொய்கை அணை. உதவிக்கு பாலாவை தொடர்பு கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:27, 4 சூலை 2017 (UTC)Reply

ஆங்கில கட்டுரைகளை மொழி மாற்றம் செய்து வருகிறேன். சிலா் ஆங்கில கட்டுரைகள் இருந்த பிறகும் தமிழ் கட்டுரைகளை தனியாக பதிவேற்றம் செய்கின்றனா்.எது சாி?

குமாரகோவில், பொய்கை அணை ஆகிய கட்டுரைகள் ஏற்கனவே தமிழில் உள்ளன. ஆனால் ஒரு வேளை, ஆங்கிலக் கட்டுரையுடன் தொடர்புபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம். எனவே மொழிபெயர்ப்பதற்கு முன் தமிழ் விக்கியில் ஒருமுறை தேடிப் பார்த்து விடுங்கள்; நன்றி! பாலா தங்களின் உதவி தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:35, 4 சூலை 2017 (UTC)Reply

கையெழுத்து

தொகு

சுரேந்திரன், உரையாடல் முடிந்ததும் --~~~~ எனத் தட்டச்சு செய்தால் உங்களது பெயரும் நேரமும் தானகவே தோன்றும்.--இரா. பாலாபேச்சு 15:00, 4 சூலை 2017 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம் சுரேந்திரன், தாங்கள் எழுதிய கொல்லன்விளாகம் கட்டுரை மிகச் சிறிய கட்டுரையாக குறைந்த தகவல்களைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையில் மேலதிகத் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்த இயலுமா? நன்றி. --இரா. பாலாபேச்சு 03:13, 18 ஆகத்து 2017 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tnse_surenthiran_kkm&oldid=3185089" இலிருந்து மீள்விக்கப்பட்டது