கே லூசாக்கின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gay-Lussac's law" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
வரிசை 6:
 
== கன அளவுகளின் அடிப்படையிலான வாயுக்களின் கூடுகை விதி ==
[[படிமம்:Law_of_combining_volumes.svg|வலது|thumb|180x180px|திட்ட வெப்ப அழுத்த நிலையில் 3 மீ3மீ<sup>3</sup> கன அளவுள்ள ஐதரசனானது 1 மீ3மீ<sup>3</sup> கன அளவுள்ள நைட்ரசனுடன் வினைபட்டு 2 மீ3மீ<sup>3</sup> கன அளவுள்ள அம்மோனியா வாயுவைத் தருகிறது.]]
கன அளவின் அடிப்படையிலான வாயுக்களின் கூடுகை விதியானது, ”வாயுக்கள் ஒன்றொடொன்று வினைபுரிந்து வாயுக்களையே விளைபொருளாகத் தரும் வினையில், எல்லா கன அளவுகளும் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளக்கப்படுமேயானால், ”வினைபடு வாயுக்களின் கன அளவுகள் மற்றும் வினை விளை பொருட்களின் கன அளவுகள் இவற்றுக்கிடையேயான விகிதமானது எளிய முழு எண்கள் வடிவத்திலேயே இருக்கும்.”
<blockquote class="" style="">
"https://ta.wikipedia.org/wiki/கே_லூசாக்கின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது