இந்திய நில அளவைத் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
== அமைப்பு ==
[[தேராதூன்|டேராடூனைத்]] தலைமையிடமாகக் கொண்ட இந்திய நில அளவைத் துறையானது, 18 சிவில் பொறியியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்பிரிவுகள் அலைகளின் கணிப்பு முதல் வான்வெளி ஆய்வு வரையிலான பணிகளை மேற்கொள்கின்றன. இது இந்தியா முழுவதும் 23 புவி -வெளித் தரவு மையங்களைக் கொண்டுள்ளது. இவை அதனதன் நிர்வாக பகுதிக்குரிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றன. நில அளவையாளர்கள் இத்துறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இத்துறைக்கான பொறியியல் அலுவலர் பணியிடங்கள், நடுவண் அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தால் (UPSC) நடத்தப்படும் இந்தியப் பொறியியல் பணிக்கான போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இத்துறையின் முக்கியமான சிவில், மின்னியல் மற்றும் தொலைத் தொடர்புதொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்கள் பின்வறுமாறு:
 
1.#வரைவாளர்
#தள அளக்கையாளர்
 
3.#ஆய்வு உதவியாளர்
2.[[Plane Tabler]]
4.#நில அளவையர்
 
5.# நில அளவை அலுவலர்
3.ஆய்வு உதவியாளர்
6.#துணைக் கண்காணிப்பு நில அளவை அலுவலர்
 
7.#கண்காணிப்பு நில அளவை அலுவலர்
4.நில அளவையர்
8.#கண்காணிப்பு நில அளவை அலுவலர் (துணை இயக்குநர்)
 
9.#இயக்குநர்/துணைத் தலைமை நில அளவையர்
5. நில அளவை அலுவலர்
10. #தலைமை நில அளவையர்
 
6.துணைக் கண்காணிப்பு நில அளவை அலுவலர்
 
7.கண்காணிப்பு நில அளவை அலுவலர்
 
8.கண்காணிப்பு நில அளவை அலுவலர் (துணை இயக்குநர்)
 
9.இயக்குநர்/துணைத் தலைமை நில அளவையர்
 
10. தலைமை நில அளவையர்
 
== நோக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நில_அளவைத்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது