பேக்கலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
வரிசை 26:
}}
}}
'''பேக்கலைட்டு''' (''Bakelite''<ref>{{cite book|author=Sieckhaus, John F. |title=Chemicals, Human Health, and the Environment|url=https://books.google.com/books?id=lbiRhgtXS30C&pg=PA38|date=June 3, 2009|publisher=Xlibris Corporation|isbn=978-1-4628-1043-7|page=38}}</ref> அல்லது ''polyoxybenzylmethylenglycolanhydride'') ஒரு வெப்பத்தால் இறுகும் [[நெகிழி]] ஆகும். இது ஃபீனால் ஃபாா்மால்டிகைடு வகைவகைப் பிசினாாகும். [[பீனால்]] மற்றும் [[பார்மால்டிஹைடு]]களின் குறுக்க வினையின் விளைவாக இத்தகைய இறுகும் நெகிழி உருவாக்கப்படுகிறது. முதன் முதலாக

முதன்முதலாக 1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்ட் என்ற பெல்ஜிய-அமொிக்க விஞ்ஞானியால் இது உருவாக்கப்பட்டது. பேக்கலைட் முதன் முதலாகமுதன்முதலாக செயற்கைப் பொருட்களிலிருந்து தொகுக்கப்பட்ட பிளாஸ்டிக் ஆகும். பேக்கலைட் நன்கு வெப்பம் தாங்கவல்லதும் மற்றும் மின்கடத்தாப்பொருளும் ஆகும். பேக்கைலட்டின் இத்தகைய பண்புகள் மின்சார சுவிட்சுகள், சமையல் சாதனங்கள், நகைப்பெட்டிகள் போன்றவை தயாாிப்பதற்குதயாாிப்பதற்குப் பேக்கலைட்டை அவசியமாக்கின. 1993 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி, அமொிக்க வேதியியல் கழகத்தால் பேக்கைலட்டானது உலகின் முதல் தொகுப்பு முறை பிளாஸ்டிக் என்ற முக்கியத்துவத்திற்காகமுக்கியத்துவத்திற்காகத் தேசிய வேதியியல் வரலாற்று சின்னமாக அங்கீகாிக்கப்பட்டது.
 
=== வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/பேக்கலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது