சுற்றுச்சூழல் வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''சுற்றுச்சூழல் வேதியியல்''' (''Environmental chemistry'') என்பது இயற்கையான இடங்களில் [[வேதியியல்]] மற்றும் [[உயிர் வேதியியல்]] நிகழ்வுகளால் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றிய அறிவியல் அணுகுமுறையின்படியான ஓர் ஆய்வு அல்லது கல்வியாகும். [[File:FI-Raahe-20140609 183727.jpg|thumb|[[பின்லாந்து|பின்லாந்தின்]] ராஹேயில் எண்ணெய்க்கசிவால் மாசுபட்ட கற்கள் அடங்கிய பைகள் கடற்கரையோரம் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன (FI-Raahe-20140609 183727)]]
 
இந்தச் சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான முயற்சியான ”பசுமை வேதியியல்” என்ற சொல்லுடன் இணைத்துக் குழப்பமடையக்கூடாது. மூலங்கள், இதனை வேதி வினைகள், போக்குவரத்து, வேதிப்பொருள்களால் மண், நீர், காற்று இவற்றின் சூழலில் மனிதச் செயல்பாடுகளாலும், உயிாியச் செயல்பாடுகளாலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேதியியலின் பிரிவு எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது