ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எல்.கே.சி.நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருவாக்கம்
 
வரிசை 2:
<big>ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,எல்.கே.சி.நகர்</big> வெள்ளகோவில் நகரில் கணபதி எண்ணெய் ஆலையின் பின்புறம் குளத்தின் கரையில் அமைந்துள்ளது.<ref>{{cite web | url=https://www.google.co.in/maps/place/340,+Vellakoil,+KPC+Nagar,+Vellakoil,+Tamil+Nadu+638111/@10.945231,77.7030709,205m/data=!3m1!1e3!4m18!1m12!4m11!1m3!2m2!1d77.7032627!2d10.9449347!1m6!1m2!1s0x3ba99af0d179faf9:0x2dab5187e04f54df!2s340,+Vellakoil,+KPC+Nagar,+Vellakoil,+Tamil+Nadu+638111!2m2!1d77.7055862!2d10.9426628!3m4!1s0x3ba99af0d179faf9:0x2dab5187e04f54df!8m2!3d10.9426628!4d77.7055862?hl=en | title=MAP VIEW | accessdate=6 சூலை 2017}}</ref>
== தொடக்கப்பள்ளி ==
இப்பள்ளி முதன்முதலில் ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டது. <big>கே.பி.சி நகர்</big> மற்றும் <big>எல்.கே.சி.நகர்</big> பகுதியில் வாழும் மக்களின் பெரும் முயற்சியால் பல நன்கொடைகள் பெறப்பட்டு சிமெண்ட் ஒடுகள் கொண்ட 2 அறைகளில் செயல்பட்டது. இதனை அப்போதைய வெள்ளகோவில் சட்டமன்ற உறுப்பினர் <big>திரு.சுவாமிநாதன்</big> துவங்கி வைத்தார்.
 
== நடுநிலைப்பள்ளி ==