கடல் கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
== தாய்பறவை குஞ்சுகளைப் பேணுதல் ==
தாய் பறவை ஏறத்தாழ பத்து சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக் கொண்டு குஞ்சு இருக்கும் இடத்தை நோக்கி பறந்து வரும். மீன் ஊட்டப்பட்டு, உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்று விடும். குஞ்சுகள் உடல் மெலிந்து பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும். இக்குஞ்சுகள் கடல் வாழ் உயிாிகளில் மீன்களை உணவாக உட்கொள்கின்றன.<ref>{{cite encyclopedia | title=கடல் கிளி | encyclopedia=அறிவியல் களஞ்சியம் | publisher=தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர் | accessdate=7 சூலை 2017 | editor=பேராசிாியர். கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர் | year=திருவள்ளுவர் ஆண்டு 2022, மார்கழி - திசம்பர் 1991 | volume=தொகுதி 7 | edition=ISBN: 81-7090-87-1 | location=தஞசாவூர் | pages=149-150}}</ref>
== மேற்கோள்கள் ==
<ref>{{cite encyclopedia | title=கடல் கிளி | encyclopedia=அறிவியல் களஞ்சியம் | publisher=தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர் | accessdate=7 சூலை 2017 | editor=பேராசிாியர். கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர் | year=திருவள்ளுவர் ஆண்டு 2022, மார்கழி - திசம்பர் 1991 | volume=தொகுதி 7 | edition=ISBN: 81-7090-87-1 | location=தஞசாவூர் | pages=149-150}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கடல்_கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது