பவுல் (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 27:
}}
 
'''புனித பவுல்''' (சின்னப்பர்) [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[புனிதர்|புனிதராவார்]]. இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் [[கி.பி.]] 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். [[தமஸ்கு]]வில்தமஸ்குவில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஒளி வடிவில் [[இயேசு]] அவர் முன் தோன்றினார்.
 
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். [[இயேசு]]வை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ [[மறை]] பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் [[யூதம்|யூத]]ருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பவுல்_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது