நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
Pappadu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
 
ஆப்பிரிக்கா போன்ற வறண்ட நிலப்பகுதிகளுக்கான அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 'ஆப்பிரிக்காவுக்கான புதிய நெல்' (New Rice for Africa; XXX) என அழைக்கப்படுகின்றன. இவை மேற்கு ஆப்பிரிக்காவில் உணவுப்பஞ்சமில்லாதிருக்க உதவும் என நம்பப்படுகிறது.
 
== நெல் மரபணு ஆராய்ச்சி ==
 
நெல் தாவரத்தின் மரபுவரைபடம் (எந்த குணத்தை நிர்ணயிக்கும் மரபணு எந்த மரபணுத்தாங்கியில் எவ்விடத்தில் உள்ளது என்ற வரைபடம்) அறியப்பட்டு விட்டது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற பெருமை நெல்லையே சாரும். மேலும், புல் வகை தாவரங்களின் மாதிரியாக நெல் தேர்வு செய்யப்பட்டு, அதன் மொத்த மரபுப்பொருளின் படிமம் (XXX) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
 
=இவற்றையும் பாருங்கள்=
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது