Pappadu
வாருங்கள்!
வாருங்கள், Pappadu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- சிவகுமார் 03:17, 28 அக்டோபர் 2005 (UTC)
வருக விக்கிப்பீடியாவுக்கு. உயிரித்தொழில்நுட்பம் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்கள் நன்று. Wikipedia:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் பக்கத்தில் உயிரியல் தொடர்பான சொற்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் நன்றாக இருக்கும்--ரவி (பேச்சு) 14:20, 30 அக்டோபர் 2005 (UTC)
Wikipedia:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். புதுப்பயனர்களுக்கு இங்கு navigation மற்றும் இன்ன பிற நடைமுறைகள் சற்று குழப்பமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். தற்பொழுது குறைவான பயனர்களே இருப்பதால் உதவிப்பக்கங்களை மேம்படுத்த நேரமில்லாமல் இருக்கிறது. எங்கெங்கு உதவி தேவைப்படுகிறது என்று ஒத்தாசைப் பக்கத்தில் தயங்காமல் கேளுங்கள். பிற பயனர்கள் உடனடி பதில் தந்து உதவுவர். அது குறித்த உதவிப் பக்கங்களையும் முன்னுரிமை கொடுத்து மேம்படுத்தலாம்.
அப்புறம், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தான் கட்டுரைகளை மொழி பெயர்க்க வேண்டும் என்று இல்லை. நம்பத்தகுந்த தகவல்களை எம்மொழி மூலத்திலிருந்தும் திரட்டி இங்கு தமிழில் தருவது தான் நம் பணி. ஆங்கில விக்கிப்பீடியா பக்கங்களை விட சிறப்பான பக்கங்களும் உண்டு. குறிப்பாக தமிழ், தமிழர் தொடர்பான கட்டுரைகள். பயனுள்ள எந்த உண்மையான தகவலையும் விக்கபீடியாவில் சேர்க்கலாம். அவை தமிழ் பேசும் மக்களுக்கு ஆர்வமூட்டுகிறதா என்பது அளவுகோல் கிடையாது. அது அறிவு வளர்ச்சிக்கும், ஆவணப்படுத்துதலுக்கும் உதவுகிறதா என்பது தான் அளவுகோல். அப்புறம், பார்லி கட்டுரையில் நீங்கள் செய்துள்ள மாற்றங்கள் நன்று.--ரவி (பேச்சு) 18:21, 5 நவம்பர் 2005 (UTC)
வாருங்கள் Pappadu: உங்கள் பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் சிறக்க வைப்பீர்களாக. --Natkeeran 15:25, 6 நவம்பர் 2005 (UTC)
சிறு குறிப்பு
தொகுபப்படு (உங்கள் உண்மை பெயர் அறிந்தால் அதை வைத்து அழைக்க வசதியாக இருக்கும்;இல்லை, இப்படியே அழைக்கிறேன்!), அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில் இருக்க வேண்டிய கட்டுரைகளை நீங்கள் உருவாக்க முனைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் இங்கு நாம் எளிதில் கட்டுரை எழுத உதவும் ஒரு கருவியே. அதை விட விரிவான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும்போது, தாராளமாக அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்புறம், உங்கள் சாக்கலேட் கட்டுரைக்கு நான் செய்துள்ள மாற்றங்களை இங்கு காணலாம். அதை கவனித்தீர்களேயானால் பொதுவாக இங்கு கட்டுரைகளை format செய்யும் முறையை அறிய ஏதுவாக இருக்கும். விக்கிப்பீடியா:நடைக்கையேட்டை பாருங்கள். இவ்வாறு அனைவரும் நடைக்கையேட்டை பின்பற்றி format செய்தால் விக்கிப்பீடியா பக்கங்களுக்கு ஒரு uniform look கிடைக்கும். தொடக்கத்தில் இதை பின்பற்றுவது சிரமமாக இருக்கலாம். ஆனால், எளிதில் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
taxonomy boxes
தொகுpls see பேச்சு:மாம்பழம். I have fixed the formating in the taxonomy boxes. Very happy to see such good articles from u. Continue the good work pls.--ரவி 14:48, 15 டிசம்பர் 2005 (UTC)
கனிகள்
தொகுகனிகளைப் பற்றிய அருமையான கட்டுரைகளை நீங்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு உருவாக்கியமையால் உங்களுக்கு கனிராயர் என்ற பட்டம் அளிக்கலாம் என்று எண்ணுகிறேன். -- Sundar \பேச்சு 08:18, 22 டிசம்பர் 2005 (UTC)
- சுந்தரின் பரிந்துரையை வழிமொழிகிறேன் :). பப்படு, உணவுப் பொருட்கள் குறித்த பிறக் கட்டுரைகளையும் உருவாக்கியிருப்பது கவனிக்கத்தக்கது--ரவி 10:17, 22 டிசம்பர் 2005 (UTC)
- :-)--Natkeeran 14:59, 22 டிசம்பர் 2005 (UTC)
- நன்றி சுந்தர், ரவி, நக்கீரன் :-), நேற்று தான் 'நெல்' கட்டுரையை தொகுக்க துவங்கினேன். நான் கனிகளுக்கே திரும்பிச் செல்ல் வேண்டுமோ? :-). Editing here is a good process: heart is one thing; you also learn a lot. --Pappadu 22:59, 22 டிசம்பர் 2005 (UTC)
நல்ல கருத்து, சுந்தர்; பார்க்கலாம், ஆமாம், பானை பற்றி யார் எழுதுவது? :-). ஆப்பிள் கட்டுரை தற்சமயம் முழுமை அடைந்தது. படித்து தேவையானால் தொகுக்கவும். நன்றி. --Pappadu 04:44, 27 டிசம்பர் 2005 (UTC)
- One of the best articles in Tamil Wiki Pappadu. Mika arumai--சிவகுமார் 05:12, 27 டிசம்பர் 2005 (UTC)
- ஆப்பிள் கட்டுரை ஒரு சிறந்த கட்டுரைக்கு எடுத்துக்காட்டு. பங்களிப்பு செய்த அனைவருக்கும் என் பாராட்டுக்கள். ஜனவரி ஐந்தாம் தேதிக்குப் பிறகு பானை கட்டுரையை உருவாக்குகிறேன். அதுவரை வேலை உள்ளது. அதோடு எண்ணற்ற முடிவிலி போன்ற கணிதக் கட்டுரைகளையும் அவ்வமயம் ஏற்படுத்த எண்ணியிருக்கிறேன். -- Sundar \பேச்சு 06:17, 27 டிசம்பர் 2005 (UTC)
Nature article about wiki
தொகுPat on the back to everyone. A recent analysis by the science magazine Nature shows that wikipedia is on par with Encyclopedia Britannica as far as accuracy of scientific articles are concerned.
Please see: http://www.nature.com/nature/journal/v438/n7070/full/438890a.html and http://www.nature.com/nature/journal/v438/n7070/full/438900a.html
(You might need subscription; Unfortunately the full text is copyrighted and hence cannot be posted as such)
Siva, Sundar, Ravi: Is it possible to post this info on the wiki homepage so that readers are aware of this. I dont think I saw this news up very obviously in the english wiki either. No self bragging, but helps get more readers attracted. Thanks. --Pappadu 23:38, 5 ஜனவரி 2006 (UTC)
- We may place this info in the செய்திகளில் section of front page as news about wikipedia itself. The link can also be included in Wikipedia:விக்கிப்பீடியா திட்டம் நோக்கி வெளிசெய்திகள் and Wikipedia:சமுதாய வலைவாசல். Other ideas are placing this info are also welcome. Though I read the news, it didnt strike me to feature it here as the news was primarily about en wiki. But, now I think it will give a overall image boost for all wiki projects--ரவி 00:19, 6 ஜனவரி 2006 (UTC)
- Answering Pappadu's question on where such info is posted on En wiki, look at en:Wikipedia:Signpost. The news item you'd mentioned came in a older issue of Signpost, you can see that here. I agree that these can be posted here too to show the effectiveness of the wiki model. I think, with some more effort, and more editors to help, we can showcase some good articles in various fields in Ta wiki too. -- Sundar \பேச்சு 04:16, 6 ஜனவரி 2006 (UTC)
பங்களிப்பாளர் அறிமுகம்
தொகுவணக்கம் பப்படு, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:54, 5 அக்டோபர் 2009 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)