சோழர் கால மருத்துவமனைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==சோழர் கால மருத்துவமனைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
==சோழர் கால மருத்துவமனைகள்==
 
சோழார்[[சோழர்|சோழர்]] ஆட்சியில் மருத்துவமனைகள் “ஆதுலர் சாலைகள்” என்ற டிபயாpல்பெயரால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில், வீர இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கீழ் “வீரசோழன் ஆதுலா; சாலை” என்ற மருத்துவமனை செயல்பட்டுள்ளது. அங்கு மருத்துவ விடுதியும் இருந்துள்ளது.
 
==குந்தவை மருத்துவமனை==
முதலாம் இராசராசனின்[[முதலாம்இராசராசன்|முதலாம்இராசராசனின்]] தமக்கையார் குந்தவை பிராட்டியார் தனது தந்தை சுந்தரசோழனின் பெயரால் “சுந்தரசோழ விண்ணகர் ஆதுலார் சாலை” என்ற மருத்துவமனையை ஏற்படுத்தி அதனை நிர்வகிக்க நிலக்கொடையும் அளித்துள்ளாள்.
 
==இலவச மருத்துவமனை==
"https://ta.wikipedia.org/wiki/சோழர்_கால_மருத்துவமனைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது