இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 23:
| leader1_type =தற்காலிக பெருந்தலைவர்
| leader1 = சச்சிதானந்த சின்கா
| party1 = ([[இந்திய தேசிய காங்கிரசு]])
| election1 =
| leader2_type = தலைவர்
| leader2 = [[இராசேந்திர பிரசாத் ]]
| party2 =([[இந்திய தேசிய காங்கிரசு]])
| election2 =
| leader3_type =அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
| leader3 = [[அம்பேத்கர் ]]
| party3 = ([[பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு]])
| election3 =
| leader4_type =
வரிசை 49:
| party7 =
| election7 =
| seats = 389 <small>(6 டிசம்பர், 1946 - சூன் 1947)</small><br/>299 <small>(சூன் 1947- சனவரி 1950)</small>
| house1 =
| structure1 = Constituent Assembly of India 1946.svg
| structure1_res =
| structure1_alt =
| political_groups1 = {{legend|#0066CC|[[Indianஇந்திய Nationalதேசிய Congressகாங்கிரசு|INCஇதேகா]]: 208 seatsஇடங்கள்}} {{legend|#209700|[[All-Indiaஅகில Muslimஇந்திய Leagueமுசுலிம் லீக்|AIMLஅஇமுலீக்]]: 73 seatsஇடங்கள்}} {{legendபிறர்|#CCCCCC|Others: 15 seatsஇடங்கள்}} {{legend|#FFCC66|[[Princelyமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச Statesசமஸ்தானங்கள்]]: 93 seatsஇடங்கள்}}
| committees1 =
| joint_committees =
வரிசை 62:
| session_room = Indian Constituent Assembly.JPG
| session_res =
| session_alt =
| session_alt =அரசியல் நிர்ணய மன்றக் கூட்டத்தின் முதல் நாள் (9 டிசம்பர் 1946). வலது புறத்திலிருந்து:[[பி. ஜி. கெர்]] மற்றும் [[சர்தார் வல்லபாய் படேல்]]; படேலின் பின்பாக [[கே. எம். முன்ஷி]]
| meeting_place = அரசியல் நிர்ணய மன்றக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டத்தின் நாள்: 9 டிசம்பர் 1946, வலது புறத்திலிருந்து:[[பி. ஜி. கெர்]] மற்றும் [[சர்தார் வல்லபாய் படேல்]]; படேலின் பின்பாக [[கே. எம். முன்ஷி]], [[சன்சத் பவன் |நாடாளுமன்ற வளாகம்]], [[புது தில்லி]]
| footnotes =
| motto =
வரிசை 70:
 
 
'''இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்''' (''Constituent Assembly of India'') [[இந்தியா]]வின் [[இந்திய அரசியலமைப்பு|அரசியலமைப்பினை]] தொகுக்கவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றமாக]] பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.<ref>[http://parliamentofindia.nic.in/ls/debates/facts.htm FIRST DAY IN THE CONSTITUENT ASSEMBLY]</ref>
 
==தேர்தல்==
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் பிரித்தானிய ஆய குழுவினருக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வின் விளைவாக உருவாக்கப்பட்டது. இம்மன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாக மாநில[[சென்னை மாகாணம்]], [[பம்பாய் மாகாணம்]], [[வங்காள மாகாணம்]], [[ஐக்கிய மாகாணம்]], [[மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா|மத்திய மாகாணம்]], [[கிழக்கு பஞ்சாப், இந்தியா|கிழக்கு பஞ்சாப்]], [[பிகார்]], [[அசாம்]] மற்றும் [[ஒடிசா]] மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [[இந்திய தேசிய காங்கிரசு]] பொதுத் தொகுதிகளில் அறுதி208 இடங்களைப் கைப்பற்றி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது. [[அகில இந்திய முஸ்லிம் லீக்]] இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெரும்பான்மையான73 இடங்களில் வெற்றிப் வெற்றி பெற்றது. சிறுபான்மைக் கட்சிகளான [[பட்டியல் சாதிசாதிகள் கூட்டமைப்பு]],யூனியனிஸ்ட் [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]] மற்றும் பிற கட்சிகளுக்கு 15 இடங்களும், [[இந்திய பொதுவுடமைக்மன்னராட்சி கட்சிஅரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானங்களுக்கு]] உறுப்பினர்களும்93 தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர் இடங்களும் கிடைத்தன.
 
[[தில்லி]]யில் திசம்பர் 9, 1946 அன்று முதல்முறையாகக் கூடியது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய [[பாக்கித்தான்]], [[பங்களாதேசம்|பங்களாதேசத்தின்]] மாநிலங்கள் மற்றும் [[இந்தியமன்னர் மன்னராட்சிஅரசு மாநிலங்களின்(பிரித்தானிய பட்டியல்இந்தியா)|இந்தியசதேச மன்னராட்சி மாநிலங்களின்சமஸ்தானங்களின்]] பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தது. சூன் 1947 முதல் [[சிந்து மாகாணம்|சிந்து]], [[கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்| கிழக்கு வங்காளம்]],பலுசிஸ்தானம் [[பலுசிஸ்தான்]], [[மேற்கு பஞ்சாப், பாகிஸ்தான்|மேற்கு பஞ்சாப்]] மற்றும் [[வடமேற்கு எல்லைஎல்லைப்புற மாகாணம் (1901-1955) வடமேற்கு எல்லைப்புற மாகாண]] பிரதிநிதிகள் [[கராச்சி]]யில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர்.
 
அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய மன்றத்தில் இறுதியாக 28 உறுப்பினர்களே இருந்தனர். பின்னர் 93 பிரதிநிதிகள் மன்னராட்சி மாகாணங்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது. 2 செப்டம்பர் 1946 அன்று புதிய நிர்ணய மன்றத்திலிருந்து இந்தியாவின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது.
[[தில்லி]]யில் திசம்பர் 9, 1946 அன்று முதல்முறையாகக் கூடியது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய [[பாக்கித்தான்]], [[பங்களாதேசம்|பங்களாதேசத்தின்]] மாநிலங்கள் மற்றும் [[இந்திய மன்னராட்சி மாநிலங்களின் பட்டியல்|இந்திய மன்னராட்சி மாநிலங்களின்]] பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தது. சூன் 1947 முதல் சிந்து, கிழக்கு வங்காளம்,பலுசிஸ்தானம்,மேற்கு பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லை மாகாண பிரதிநிதிகள் [[கராச்சி]]யில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர்.
 
==அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் கூட்டத்தொடர்கள்==
அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய மன்றத்தில் இறுதியாக 28 உறுப்பினர்களே இருந்தனர்.பின்னர் 93 பிரதிநிதிகள் மன்னராட்சி மாகாணங்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது. 2 செப்டம்பர் 1946 அன்று புதிய நிர்ணய மன்றத்திலிருந்து இந்தியாவின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது.
# முதல் கூட்டத் தொடர்: 9 - 23 டிசம்பர், 1946
# இரண்டாம் கூட்டத் தொடர்: 20 - 25 சனவரி, 1947
# மூன்றாவது கூட்டத் தொடர்: 28 ஏப்ரல் - 2 மே 1947
# நான்காவது கூட்டத் தொடர்: 14 - 31 சூலை 1947
# ஐந்தாவது கூட்டத் தொடர்: 14 - 30 ஆகஸ்டு 1947
# ஆறாவத் கூட்டத் தொடர்: 27 ஜனவரி 1948
# ஏழாவது கூட்டத் தொடர்: 4 நவம்பர் 1948 - 8 சனவரி 1949
# எட்டாவது கூட்டத் தொடர்: 16 மே - 16 சூன் 1949
# ஒன்பாதாவது கூட்டத் தொடர்: 30 சூலை - 18 செப்டம்பர் 1949
# பத்தாவது கூட்டத் தொடர்: 6 - 17 அக்டோபர் 1949
# பதினொன்றாவது கூட்டத் தொடர்: 14 - 26 நவம்பர் 1949
# பனிரெண்டாவது கூட்டத் தொடர்: 24 ஜனவரி 1950
 
==இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறல்==
ஆகத்து 15, 1947 அன்று இந்தியா விடுதலை பெற்றபின்னர் அரசியல் நிர்ணய மன்றம் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றமானது]].
9 - 23 டிசம்பர், 1946 முதல் 14 - 26 நவம்பர், 1949 வரை நடைபெற்ற 11 கூட்டத்தொடர்களில் அரசியல் அமைப்புக் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக 26 நவம்பர் 1949ல் [[அம்பேத்கார்]] அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவைத் தொகுத்தார். இதனை 24 சனவரி 1950ல் நடைபெற்ற பனிரெண்டாவது கூட்டத் தொடரில், நான்கில் மூன்று பகுதிக்கு மேற்பட்ட அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், 26 ஜனவரி 1950 முதல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. எனவே 26, சனவரி நாளை [[குடியரசு நாள் (இந்தியா)| குடியரசு நாளாக]] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
==இந்திய நாடாளுமன்றம் உருவாதல்==
2 செப்டம்பர் 1946 அன்று புதிய நிர்ணய மன்றத்திலிருந்து இந்தியாவின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது. 15 ஆகத்து 1947 அன்று இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இருந்த அரசியல் நிர்ணய மன்றமே, பின்னர் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றமானது]].
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளியிணைப்புகள்==
வரி 87 ⟶ 108:
==கூடுதல் பார்வைக்கு==
* கிரான்வில் ஆஸ்டின், ''The Indian constitution: Cornerstone of a Nation'', ISBN 78019564958
* [http://www.gktoday.in/the-constituent-assembly-of-india/ The Constituent Assembly of India]
 
 
{{DEFAULTSORT:Constituent Assembly Of India}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலமைப்பு_நிர்ணய_மன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது