"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,237 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
====கேடயச்சுரப்பு மிகைநோய் (Hyperthyroidism)====
கேடயச் சுரப்பியக்குநீரின் மிகைச் சுரப்பினால், மிகையான வளர்சிதை மாற்றம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, மிகுதியாக வியர்த்தல், எடை குறைவு, களைப்படைதல், கண்களில் பிதுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
 
==புறக் கேடயச் சுரப்பி(Para thyroid gland)==
இவை கேடயச் ச்ரப்பிக்கு உள்ளே இருக்கின்றன. இணை இயக்குநீர் (Parathormone) ,கால்சிடோனின் (Calcitonin) ஆகிய இயக்குநீர் இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை, கால்சியம் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிக்கின்றன.
 
==தைமசு சுரப்பி==
இதயத்தின் மேல் அமைந்திருக்கும் பெரும் நிணநீர் அமைப்பு தைமசு சுரப்பியாகும். இது தைமொசின் என்னும் இயக்குநீரினைச் சுரக்கின்றது. தைமொசின், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், தைம நிணவணு (T lymphocyte) வேறுபாடு அடைவதைத் தூண்டிவிடுகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359666" இருந்து மீள்விக்கப்பட்டது