"சோழவரம் ஏரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (இணைக்க வேண்டல்)
{{Infobox lake
{{Merge | lake_name = சோழவரம் ஏரி}}
| image_lake =
| caption_lake =
| image_bathymetry =
| caption_bathymetry =
| location = [[திருவள்ளூர்]], [[தமிழ்நாடு]]
| coords = {{Coord|13.22757|N|80.15024|E|region:IN_type:waterbody|display=inline,title}}
| type = [[நீர்த்தேக்கம்]]
| inflow =
| outflow =
| catchment =
| basin_countries = இந்தியா
| length =
| width =
| area =
| depth =
| max-depth =
| volume =
| residence_time =
| shore =
| elevation =
| islands =
| cities =
}}
'''சோழவரம் ஏரி ''' (Sholavaram Lake) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மழைநீர்ப் பிடித் தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கதிலிருந்து அண்மையிலுள்ள [[சென்னை|சென்னை மாநகரத்திற்கு]] [[குடிநீர்]] வழங்கப்படுகிறது. இந்த ஏரி சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். சென்னை அருகே உள்ள இத்தகைய ஏரிகள் இயற்கை அழகு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்தவை. சோழவரம் விமானதளம் அருகே இஃது அமைந்துள்ளது. இஃது இந்திய இராணுவம் தங்களது நடவடிக்கைகளைச் சோதித்துப் பார்க்கும் இடமாக உள்ளது. சோழவரம், புழல் ஏரிகள் கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள மக்கள், திருவள்ளூர் பிரதானச் சாலை, ரெட்ஹில்ஸ் சந்திப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்குக் கால்வாய்ப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}
{{stub}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு ஏரிகள்]]
சென்னை, சென்னை நகருக்கு வடக்கே 24 கி.மீ. சென்னை அருகே உள்ள ஏரிகள் இயற்கை அழகு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்தவை. சோழவரம் ஏரி சென்னையில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். சோழவரம் விமானதளம்அருகே அமைந்துள்ளது. இது டி-வடிவ வடிவத்தை இந்திய இராணுவம் தங்களது நடவடிக்கைகளை சோதித்துப் பார்க்கும் இடமாக உள்ளது. சோழவரம் மட்டும் புழல் ஏரி இடையே கால்வாய் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள மக்கள், திருவள்ளூர் பிரதான சாலையை, ரெட்ஹில்ஸ் சந்திப்பு மற்றும் ஜி.என்.டி சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு கால்வாய் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
[[பகுப்பு:சென்னை ஏரிகள்]]
20,965

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2359859" இருந்து மீள்விக்கப்பட்டது