எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
அவருடைய வாழ்க்கை முழுவதும் மிக அற்புதமான நினைவாற்றலைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவர் ஒரு நல்ல பேச்சாளராக இல்லாதிருந்த போதும் கூட தானாகவே எழுதிவைத்த பேச்சினை மனனம் செய்து பேசுவதற்கு வாய்ப்பளித்தது.
அவர் உர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இங்கு பணிபுரிந்த காலத்தில் தெற்கு செருமனியில் பேடன் உர்ட்டெம்பெர்க என்ற மாநிலத்தில் அமைந்திருந்த பிளாக் பாரெசுட் என்ற வனப்பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்குள்ள மலைப்பகுதிகளில் உலாவச் செல்வதை மகிழ்ந்து அனுபவித்தார்.
 
பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது அவர் அறிவியல் அறக்கட்டளை நிறுவனங்கள், வேதியியல் மட்டுமல்லாமல் அனைத்துத் துறை ஆய்வுகள் தொடர்பான நிர்வாகப் பணிகள் அவருக்கு தான் ஒரு விடாப்பிடியான போராளி என்பதை உணர்த்தியது. அறிவியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவரது ஆழமான புரிதல், உள்ளுணர்வு, உண்மையைக் கண்டறிவதில் உள்ள ஆர்வம், கருதுகோள்களுக்கு சோதனையின் மூலமான நிரூபணத்தைத் தேடுவதில் உள்ள ஈர்ப்பு ஆகியவை அவரை அனைத்துக் காலத்திற்குமான பெரிய அறிவியல் விஞ்ஞானியாக முன்நிறுத்துகின்றன.
1888 ஆம் ஆண்டு பிசர் எர்லாங்கு பல்கலைக் கழகத்தின் உடற்கூறியல் துறை பேராசிரியர் சோசப் வான் கெர்லாச் என்பவரின் மகள் ஆக்னெசு கெர்லாச் என்பாரை மணந்தார். திருமணம் முடிந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி இறந்தார். <ref name="dsb"/> இத்தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் கட்டாய இராணுவப் பயிற்சியின் விளைவாக தனது 25 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1919 ஆம் ஆண்டில் பிசர் தனது மகனைப் போலவே தானும் தற்கொலை செய்து கொண்டார். <ref name="suicide-1">{{cite journal |last1=Sachi |first1=Sri Kantha |year=2000 |title=Suicide: a Socratic revenge |journal=Ceylon Medical Journal |issue=45 |pages=25–28 |url=http://www.cmj.slma.lk/cmj4501/25.htm |archiveurl=https://web.archive.org/web/20120301155900/http://www.cmj.slma.lk/cmj4501/25.htm |archivedate=2012-03-01}}</ref><ref name="suicide-2">{{cite web | title=Emil Fischer |url=http://www.nndb.com/people/703/000091430/ | work=The Notable Names Database| year=2008 | accessdate=2008-09-18}}</ref> The oldest son,<ref>Poster next to bust of Fischer, Biosciences Library, UC Berkeley</ref> Hermann Otto Laurenz Fischer, was Professor of Biochemistry in the [[University of California at Berkeley]] from 1948 until his death in 1960.<ref>{{DSB |first=A. Albert | last=Baker | title=Fischer, Hermann Otto Laurenz | volume=5 | pages=5-7 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது